தன்னுடைய துணையை தூக்கி பிடித்து லிப்-லாக் கொடுத்த நடிகை அஞ்சலி - புலம்பும் ரசிகர்கள்..!


நடிகை அஞ்சலி 2007-ல் ‘கற்றது தமிழ்’ படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். ‘அங்காடி தெரு’ திருப்புமுனை படமாக அமைந்தது. எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்தார். 
 
தொடர்ந்து படங்களில் தீவிரமாக நடித்து கொண்டு இருந்த அவர் தனது வளர்ப்பு தாய் மீது பணத்தை அபகரித்து விட்டதாக குற்றம் சாட்டிவிட்டு ஐதராபாத் சென்று குடியேறினார். 
 
தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக அவர் நடிக்கவில்லை. சிங்கம்-2 படத்தில் மட்டும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிவிட்டுப்போனார். டைரக்டர்கள் பலர் தொடர்ந்து அவரை வற்புறுத்தியதால் சகலகலா வல்லவன் படத்தில் ஜெயம் ரவியுடனும், மாப்ள சிங்கம் படத்தில் விமலுடனும் நடித்தார். 
 
அதன்பிறகு அவருக்கு படங்கள் இல்லை.தெலுங்கு வாய்ப்புகளும் நழுவி விட்டன. இதனால் விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். திருமணமான குடும்பத்து பெண் தோற்றங்களில் விளம்பர படங்களில் தோன்றுகிறார். இயக்குனர்கள் யாரும் அணுகவில்லை. 
 
படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடும் காட்சிகளில் நடிக்க அவர் முடிவு செய்து அதற்கான வாய்ப்பு தேடுகிறார். பின்னர் எங்கேயும் எப்போதும் படத்தில் தன்னுடன் நடித்த நடிகர் ஜெய்யுடன் காதல் வலையில் விழுந்து லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டார். 
 
அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் அரை டசன் படங்களை கையில் வைத்துள்ள அஞ்சலி இது கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால் வீட்டிலே பொழுதை கழித்து வருவதுடன் அவ்வப்போது விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி கிளாமரில் வசீகரிப்பார். 
 

துணையை தூக்கி லிப்-லாக்


வீட்டில் செல்ல நாய் ஒன்றை வளர்த்து வரும் 24X7என்னுடைய துணை இவர் தான் என்று தலைப்பிட்டு அவரை தூக்கி முத்தம் கொடுத்தபடி போஸ் கொடுத்துள்ளார்.


இந்நிலையில், தன்னுடைய பெட் நாயுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை புலம்ப விட்டுள்ளார்.
 

இதனை பார்த்த ரசிகர் ஒருவர், நாய்க்கெல்லாம் லிப்-லாக் கிடைக்குது. நான் இப்போது உலகத்தை விட்டே போகிறேன் என்று புலம்பியுள்ளார். இன்னொரு ரசிகர் அந்தநாயாக நான்இருந்தால் என்று தன்னுடைய ஆசையை கவித்துவமாக வெளிப்படுத்தியுள்ளார்.

தன்னுடைய துணையை தூக்கி பிடித்து லிப்-லாக் கொடுத்த நடிகை அஞ்சலி - புலம்பும் ரசிகர்கள்..! தன்னுடைய துணையை தூக்கி பிடித்து லிப்-லாக் கொடுத்த நடிகை அஞ்சலி - புலம்பும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on January 25, 2021 Rating: 5
Powered by Blogger.