"ஸ்போர்ட்ஸ் ப்ரா - லெக்கின்ஸ் பேண்ட்.. " - இணையத்தில் வைரலாகும் தமன்னாவின் வொர்க்அவுட் வீடியோ..!


நடிகர்கள் அஜித் , சூர்யா, விஜய், விக்ரம், எனப் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து கோலிவுட்டின் கனவு நாயகியாக வலம்வந்தவர் நடிகை தமன்னா. தற்போது நடிகை தமன்னா ‘த நவம்பர் ஸ்டோரி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸ் மூலம் டிஜிட்டல் களத்தில் நடித்து வருகிறார். 
 
கோலிவுட்டில் அவருக்கு மார்க்கெட் இல்லாததால் தான் வெப் சீரிஸில் நடிக்கிறார் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பொதுவாக சினிமா நடிகைகள் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பது முக்கியம். 
 
இதில் தமன்னா கொஞ்சம் அதிகமாகக் கவனம் செலுத்துவார் என்றே சொல்லலாம்.எத்தனை நடிகைகள் உடல் எடையை ஏற்றி, இறக்கி நடித்தாலும் தமன்னா ஆரம்ப காலத்தில் எப்படி நடிக்க வந்தோரோ அப்படியே உடலை மெயின்டெயின் செய்து வருகிறார். 
 
நான் தீவிரமாக பயிற்சி செய்வதை விட, சீராக பயிற்சி செய்வதையே விரும்புகிறேன் என்று கூறி மிகவும் சுலபமான பயிற்சிகளை செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். 
 

 
இவர் ஒரு ஷோவுக்கு போவதற்கு முன், பின் என அனைத்து வேலைகளிலும் உடற்பயிற்சி செய்வாராம். தற்போது, கமிட்டாகியுள்ள புதிய படம் ஒன்றில் கபடி கோச்சாக நடிப்பதற்காக அவர் கடுமையான ஜிம் ஒர்கவுட் செய்து வருகிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

"ஸ்போர்ட்ஸ் ப்ரா - லெக்கின்ஸ் பேண்ட்.. " - இணையத்தில் வைரலாகும் தமன்னாவின் வொர்க்அவுட் வீடியோ..! "ஸ்போர்ட்ஸ் ப்ரா - லெக்கின்ஸ் பேண்ட்.. " - இணையத்தில் வைரலாகும் தமன்னாவின் வொர்க்அவுட் வீடியோ..! Reviewed by Tamizhakam on January 21, 2021 Rating: 5
Powered by Blogger.