பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் முன் சமந்தா - தொடை தெரிய கவர்ச்சி போட்டோ ஷூட்..!


சினிமா என்றாலே நடிப்பு, திறமை இதையெல்லாம் தாண்டி முக்கிய காரணியாக பார்க்கப்படுவது அழகுதான். அதிலும் குறிப்பாக கதாநாயகிகள் என்றால் அழகுதான் முதல் காரணியாக பார்க்கப்படும். 
 
தங்களது அழகை மெருகேற்றுவதற்காகவும், தங்களது அழகு கெட்டுவிடாமல் பார்த்துக்கொள்வதிலும் அதிக கவனம் செலுத்துகின்றனர் திரை உலகை சேர்ந்த நாயகிகள். 
 
அழகை மெருகூட்டுவதில் பொரும்பாலும் நடிகைகள் நாடுவது பிளாஸ்டிக் சர்ஜரியை தான். பானா காத்தாடி என்ற திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சமந்தா. 
 
 
இவரது மார்கெட் மெது மெதுவாக பிக்அப் ஆகிக்கொண்டிருக்கும் போது பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு அழகை மெருகூட்டினார். நடிகை சமந்தா தான் காதலித்த நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். 
 
இவர் திருமணம் செய்துகொண்டாலும் பல படத்தில் நடித்துவருகிறார், நடிகை சமந்தா இப்பொழுது வேண்டும் என்றால் மிகவும் வசீகரமான தோற்றம் அழகும் கொண்டிருக்கலாம்.
 
 
இவரின் மார்கெட் தற்பொழுது மிகவும் உச்சத்தில் இருக்கிறது, இவர் தற்பொழுது இருக்கும் அழகான முகம் அனைவரும் பார்த்திருப்பீர்கள் ஆனால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதற்கு முன் இவரின் முகத்தை பார்த்துள்ளீர்களா.

 
இவரின் சர்ஜரி செய்யாததற்கு முன் எடுத்துக்கொண்ட பழைய போட்டோஷூட் புகைப்படங்கள் சில தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது இந்த புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் முன் சமந்தா - தொடை தெரிய கவர்ச்சி போட்டோ ஷூட்..! பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் முன் சமந்தா - தொடை தெரிய கவர்ச்சி போட்டோ ஷூட்..! Reviewed by Tamizhakam on January 31, 2021 Rating: 5
Powered by Blogger.