மிக மெல்லிய மேலாடை - உள்ள இருக்குறது எல்லாம் அப்பட்டமா தெரியுதே.. - ரகளை பண்ணும் ஸ்ருதிஹாசன்..!

 
ஸ்ருதிஹாசன் முதன்முதலாக நடிகையாக அறிமுகமானது இந்தி சினிமாவில்தான். சல்மான்கான் நடித்த லக் படத்தில் நீச்சல் உடையணிந்து நடித்து பாலிவுட் நடிகைகளுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தார். 
 
முதல் படத்திலேயே அதிரடி பிரவேசம் செய்த ஸ்ருதிஹாசன், அடுத்தடுத்து நடித்த படங்களிலும் படத்துக்குப்படம் தனது கவர்ச்சி எல்லை அதிகப்படுத்தி சில தெலுங்கு படங்களில் ஆபாச எல்லைக்கும் சென்றார். 
 
இதனால் அவர் நடித்த படங்களை சென்சார்போர்டின் கத்தரிகள் மனம் போல் வெட்டித்தள்ளின. ஆனால் அப்படி கத்தரிக்கப்பட்டு வெளியான படங்களில் ஸ்ருதிஹாசன் ஆபாசமாக நடித்திருப்பதாககூட ஆந்திர மகளிர் அமைப்புகள் போர்க்கொடி பிடித்து அவருக்கு எச்சரிக்கை விடுத்தன. 
 
அதனால் அதன்பிறகு தனது கவர்ச்சியை ஓரளவு குறைத்துக்கொண்ட ஸ்ருதிஹாசன், தமிழ்ப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். தமிழ் சினிமாவில் 7ஆம் அறிவு, 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகைகள் ஒருவராக இருப்பவர் ஸ்ருதி ஹாசன். 
 
அதுமட்டுமின்றி அவர் ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து ஸ்ருதிஹாசன் தற்போது தந்தை கமல் ஹாசனுடன் இணைந்து சபாஷ் நாயுடு படத்திலும் நடித்தார். 
 
 
ஆனால், அந்த படம் ட்ராப் ஆகிவிட்டது. மேலும், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'ஹலோ சகோ' என்ற நிகழ்ச்சியிலும் தொகுப்பாளினியாக பிஸியாகியுளளார். 
 
ஸ்ருதிஹாசன் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவர். 


 
அந்த வகையில் தற்போது மிகவும் மெல்லிய மேலாடை அணிந்து கொண்டு உள்ளே இருப்பது எல்லாம் அப்பட்டமாக தெரியும் படி கவர்ச்சியாக உடை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ரகளை செய்துள்ளார் துள்ளார்.

மிக மெல்லிய மேலாடை - உள்ள இருக்குறது எல்லாம் அப்பட்டமா தெரியுதே.. - ரகளை பண்ணும் ஸ்ருதிஹாசன்..! மிக மெல்லிய மேலாடை - உள்ள இருக்குறது எல்லாம் அப்பட்டமா தெரியுதே.. - ரகளை பண்ணும் ஸ்ருதிஹாசன்..! Reviewed by Tamizhakam on January 28, 2021 Rating: 5
Powered by Blogger.