"இது தொடையா..? இல்ல, தேக்கு மர கட்டையா..?" - ஸ்ரேயாவின் அதிரடி கவர்ச்சி - கிறுகிறுத்து கிடக்கும் ரசிகர்கள்..!


எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. அதைத்தொடர்ந்து ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
 
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வந்த ஸ்ரேயா மும்பை அந்தேரியில் வசித்து வருகிறார்.திரைத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரேயாவிற்கு தற்போது வாய்புகள் குறைந்தது. 
 
இந்நிலையில், தனது காதலரை மணம் முடித்துக்கொண்ட ஸ்ரேயா வெளிநாடுகளில் சுற்ற ஆரம்பித்தார்.சிவாஜி, கந்தசாமி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்த ஸ்ரேயாவிற்கு திருமணத்திற்கு பிறகு மார்கெட் படுத்துவிட்டது. 
 

இது தொடையா..? இல்ல, தேக்கு மர கட்டையா..? 

 
இதனால் இந்தியா மட்டுமின்றி அவ்வப்போது தனது தோழிகளோடு வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று அதனை தனது இன்ஸ்ட்ராகிராம் பங்கங்களில் பகிர்ந்து வருகிறார். 
 
 
தற்போது, மீண்டும் சினிமாவில் நடிக்க திட்டமிட்டுள்ள ஸ்ரேயா தனக்கு தெரிந்த இயக்குனர்களிடம் வாய்ப்பு வேட்டை நடத்தி வருகிறார். மேலும், மீண்டும் கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் அப்லோட் செய்ய தொடங்கியுள்ளார்.


அந்த வகையில், இந்த வருடத்தில் முதன் முறையாக படு சூடான சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார் அம்மணி.
 
இதனை பார்த்த ரசிகர்கள் இது தொடையா..? இல்ல, தேக்கு மர கட்டையா..? என்று வர்ணித்து வருகிறார்கள்.

"இது தொடையா..? இல்ல, தேக்கு மர கட்டையா..?" - ஸ்ரேயாவின் அதிரடி கவர்ச்சி - கிறுகிறுத்து கிடக்கும் ரசிகர்கள்..! "இது தொடையா..? இல்ல, தேக்கு மர கட்டையா..?" - ஸ்ரேயாவின் அதிரடி கவர்ச்சி - கிறுகிறுத்து கிடக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on January 06, 2021 Rating: 5
Powered by Blogger.