என்னுடைய சூ***-ஐ பார்த்து உங்களுக்கு கண் எரிகின்றதா..? - கிளுகிளுப்பை கிளப்பும் கிரண்..!

 
அரைகுறை ஆடையில் அட்ராசிட்டி போஸ் கொடுத்திருக்கும் கிரணின் போட்டோக்களை பார்த்து வாழ்த்த வந்த ரசிகர்கள் கூட அப்செட்டாகிவிட்டார்கள் போல் தெரிகிறது. 
 
நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான “ஜெமினி” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கிரண். ஒரே படத்தில் தமிழில் ஓஹோ என கிடைத்த புகழால், அஜித்துக்கு ஜோடியாக ‘வில்லன் ‘, கமலுக்கு ஜோடியாக ‘அன்பே சிவம்’, ‘திருமலை’, 'வின்னர்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். 
 
கிரண் நடிக்கும் படங்களில் குத்து பாட்டுக்கு என தனி நடிகையே தேவையில்லை எனும் அளவிற்கு அவரே கவர்ச்சி காட்டி ஆடினார். “வின்னர்” படத்தில் பிகினியில் வந்து தெறிக்கவிட்டார். 
 
தாரளமாக தமிழ் சினிமாவில் கவர்ச்சி காட்டி வந்த கிரணை உடல் எடை கூடியதால் கோலிவுட் கைவிட்டது. அதன் பின்னர் அக்கா, அத்தை போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. 
 
அப்படி வரும் வாய்ப்புகளை எல்லாம் ஏற்க மறுக்கும் கிரண், தரமான கதை மற்றும், வெயிட் கதாபாத்திரத்திற்காக காத்திருக்கிறார். எப்படியாவது ஹீரோயினாக மீண்டும் ஒரு ரவுண்ட் வர மாட்டோமா? என அரைகுறை ஆடையில் கண்கூசும் அளவிற்கு கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.
 

என்னுடைய சூட்டை பார்த்து உங்களுக்கு கண் எரிகின்றதா..?

 
மீண்டும் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையில் தற்போது உடல் எடையை  ஓரளவுக்கு இளைத்து, சற்றும் பொருந்தாத சின்னச்சின்ன உடைகளில் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.
 
 
பார்க்கவே கண் கூசும் அளவிற்கு சற்றும் பொருந்தாத ஆடைகளில் போட்டோ ஷூட் நடத்தி வந்த கிரணை அவருடைய ரசிகர்கள் பலரும் இப்படி எல்லாம் செய்ய வேண்டாமென பலமுறை சொல்லி சலித்துவிட்டனர். 


இந்நிலையில், என்னுடைய சூட்டை பார்த்து உங்களுக்கு கண் எரிகின்றதா..? என்று கூறி சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றியுள்ளார் அம்மணி.

என்னுடைய சூ***-ஐ பார்த்து உங்களுக்கு கண் எரிகின்றதா..? - கிளுகிளுப்பை கிளப்பும் கிரண்..! என்னுடைய சூ***-ஐ பார்த்து உங்களுக்கு கண் எரிகின்றதா..? - கிளுகிளுப்பை கிளப்பும் கிரண்..! Reviewed by Tamizhakam on January 15, 2021 Rating: 5
Powered by Blogger.