வைரலாகும் பிக்பாஸ் ஜூலி ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ - கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்..!


சென்னை மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது முழக்கமிட்டு பிரபலமானவர் ஜூலி. அதன்பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்று இணையத்தில் வலம் வருகிறார். 
 
இந்நிலையில், ஜுலியை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய உள்ளதாக நடிகர் கூல் சுரேஷ் அறிவித்துள்ளார். தான் தயாரிக்கவுள்ள புதிய படத்திற்கு ஜூலியை ஹீரோயினாக தேர்வு செய்துள்ளதாக நடிகர் கூல் சுரேஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார். 
 
அவர் பதிவிட்டுள்ள அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜூலியை வைத்து எடுக்கப்படும் படத்தை வெற்றிப்பட இயக்குனர்களிடம் பணிபுரிந்த சரவணன் இயக்குவார் என்றும், படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூல் சுரேஷ் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் பதிவு செய்துள்ளார். 
 
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்தவுடன் ஜூலிக்கு திரை உலகில் பெரிய அதிர்ஷ்ட வாய்ப்பு காத்து கொண்டிருக்கிறது. வீடியோ ஜாக்கி ஆக வேண்டும் என ஆசையிலிருந்த ஜூலிக்கு, தான் ஹீரோயினாகவுள்ள விஷயமே தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 

 
இந்நிலையில், தனது ஆண் நண்பருக்கு முத்தம் கொடுப்பது போல் ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களிடம் மீண்டும் திட்டு வாங்கி வருகிறார்.

வைரலாகும் பிக்பாஸ் ஜூலி ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ - கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்..! வைரலாகும் பிக்பாஸ் ஜூலி ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ - கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on January 23, 2021 Rating: 5
Powered by Blogger.