தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ராகுல் பிரித சிங். இவர் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டும் அல்லாமல் தெலுங்கு கன்னடம் இந்தி போன்ற பல்வேறு மொழிகளில் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை தன்னுடைய பள்ளிப் பருவ வயதிலேயே மாடலிங் துறையில் சிறந்து விளங்கியதன் காரணமாக எளிதில் சினிமாவில் நுழைய ஆரம்பித்துவிட்டார்.
பொதுவாக பழைய படங்களின் ரீமேக்கில் நடித்து வந்த நடிகை ராகுல் பிரித் சிங் தற்போது பல பிரபல நடிகரின் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் முதன் முதலாக தடையர தாக்க என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகி என்ற அந்தஸ்தைப் பெற்றார்.
அதன்பிறகு கார்த்திக் நடிப்பில் வெளிவந்த தீரன், ஸ்பைடர், தேவ், என் ஜி கே, திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை கமல் நடிப்பில் ஏற்கனவே வெளிவந்து ஹிட்டடித்த இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன்2 என்ற திரைப்படத்தில் உள்ளார்.
சிவகார்த்திகேயனுடன் ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ள இவருக்கு அதன்பிறகு வேறு எந்த திரைப்பட வாய்ப்புகளும் இல்லையாம். தனது வாழ்க்கையில் கவர்ச்சிக்கு நோ சொல்லாத நடிகை ராகுல் பிரித் சிங் தமிழில் மட்டும் எதையும் காண்பிக்காமல் தெலுங்கு மற்றும் இந்தியில் அனைத்தையும் காட்டி நடித்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் கூட ஒரு பாலிவுட் படத்தில் மிகவும் கவர்ச்சிகரமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை அசர வைத்துள்ளார். சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் எப்பொழுதும் புதுப்புது புகைப் படத்தை வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது வெள்ளை உடையில் தன்னுடைய முழு முதுகும் தெரியும் படியான உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்துள்ளார்.




