குட்டியான கவுன் - தொடை தெரிய கவர்ச்சி விருந்தளிக்கும் பிரியா பவானி ஷங்கர்..! - வைரல் போட்டோஸ்..!

 
தற்போது பொழுதுபோக்கு நிகழ்சிகளில் சினிமாவை விட சின்னத்திரையின் ஆதிக்கம் அதிகம் என்றே கூறலாம். வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்தால் கூட மக்கள் அடையாளம் கண்டுகொள்ள மாட்டார்கள் போல ஆனால் சின்னத்திரையில் எதாவது ஒரு சீரியலிலோ நடித்திருந்தால் போதும் மக்கள் மனதில் எளிதில் இடம் பிடித்து விடலாம். 
 
இப்படி இன்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் பலரும் இப்படி சின்னத்திரையில் இருந்து வந்தவர்கள் தான் என்றுசொன்னால் யாரும் மறுக்கமாட்டார்கள்.கன்னடத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்ற மஃப்டி திரைப்படம் தமிழில் ரீமேக்காக உள்ளது அதில் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து கலக்க உள்ளனர். 
 
கேங்க்ஸ்டர் படமாக உருவாகும் இந்த ரீமேக் திரைப்படத்திற்கு பத்து தல என டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், இது சிம்பு கேங்க்ஸ்டர் டானாகவும், கௌதம் கார்த்திக் போலீஸ் அதிகாரியாகவும் நடிக்க உள்ளனர். கௌதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
 
இப்படி வெகு காலமாக காமெடி நடிகர்களையும், நடிகர்களையும் மட்டுமே அறிமுகப்படுத்திய இந்த சின்னத்திரை போக போக பல நடிகைகளும் சின்னத்திரையின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்கள். இபப்டி எதாவது ஓர் உதிரைப்படத்தில் மட்டும் நடிக்காமல் அடுத்தடுத்த படங்களில் நடித்துக்கொண்டு இருக்கின்றனர். 
 
இப்படி சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் பின்னர் சீரியல்களின் மூலம் பிரபலமாக தொடங்கி முதன் முதலில் மேயாதமான் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். 
 
 
முதல் திரைப்படத்திலேயே திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் நடிகை ப்ரியா பவானி ஷங்கர்.ஓ மணப்பெண்ணே, பொம்மை, இந்தியன் 2, பத்து தல, ருத்ரன், களத்தில் சந்திப்போம், குருதி ஆட்டம் மற்றும் பல திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக காத்துக் கொண்டிருக்கிறது.
 
 
இந்நிலையில், குட்டியான கவுன் அணிந்து கொண்டு தொடை தெரிய போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

குட்டியான கவுன் - தொடை தெரிய கவர்ச்சி விருந்தளிக்கும் பிரியா பவானி ஷங்கர்..! - வைரல் போட்டோஸ்..! குட்டியான கவுன் - தொடை தெரிய கவர்ச்சி விருந்தளிக்கும் பிரியா பவானி ஷங்கர்..! - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on January 23, 2021 Rating: 5
Powered by Blogger.