"முகத்தை பார்தாலே மூடு ஆகுதே.." - "ஃப்ரிட்ஜ்ல வச்ச ஆப்பிள் மாதிரி.." - இளசுகளை கிறங்கடித்த கஸ்தூரி..!

 
தனது சர்ச்சை மிகுந்த கருத்துக்களால் சமூக வலைதளங்களில் அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டு இருப்பவர் நடிகை கஸ்தூரி. பல இணையதள வீடியோ நிகழ்ச்சிகளிலும், பல தொலைக்காட்சி விவாதங்களிலும் அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தனது கருத்துக்களை பதிவிடுவார். 
 
சென்ற வருடம் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவருக்கு தற்போதும் நிறைய ரசிகர்கள் உருவாகி இருக்கின்றனர். நடிகை கஸ்தூரி புதிதாக ஒரு யூடியூப் சேனலை ஆரம்பிக்க இருப்பதாக கூறியுள்ளார். 
 
அதற்கு மூன்று பெயர்களைக் கொடுத்து அதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து தருமாறு ரசிகர்களிடமே கேட்டுள்ளார். சர்ச்சை நாயகியான கஸ்தூரியை இனி நாம் தொகுப்பாளராகவோ, போட்டியாளராகவோ, அரசியல் விமர்சகராகவோ காணமுடியும். 
 
தமிழில் பல திரைப் படத்தில் நடித்திருந்தாலும் கமல் நடிப்பில் வெளிவந்த இந்தியன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கஸ்தூரியின் மார்க்கெட் எகிரி போய் விட்டன. எவ்வளவு கஷ்டமான கதாபாத்திரமாக இருந்தாலும் நடிகை கஸ்தூரி மிக ஈடுபாட்டுடன் நடித்துக் கொடுப்பார். 
 
இந்நிலையில், மீண்டும் நடிக்க முனைப்பு காட்டி வருகின்ற கஸ்தூரி சமூக வலைதள பக்கத்தில் கருத்து சொல்வதை எல்லாம் மூட்டைகட்டிவிட்டு, தற்போது கவர்ச்சி போட்டோக்களை அள்ளி தெளித்து லைக்ஸ்களை குவித்து வருகின்றார். 
 
 
இவ்வாறு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல போட்டோகளை அப்லோடு செய்யும் நமது கஸ்தூரி ரசிகர்களின் மனதில் தன்னை தக்க வைத்துக் கொள்ள உதட்டில் விதவிதமாக ரசனையை வெளிப்படுத்தி மிகவும் கவர்ச்சிகரமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

 
இதனை பார்த்த நெட்டிசன்கள் முகத்தை பார்த்தாலே மூடு ஆகுதே.. ஃப்ரிட்ஜ்ல வச்ச ஆப்பிள் மாதிரி இருக்கீங்க என்று வர்ணித்து வருகிறார்கள்.

"முகத்தை பார்தாலே மூடு ஆகுதே.." - "ஃப்ரிட்ஜ்ல வச்ச ஆப்பிள் மாதிரி.." - இளசுகளை கிறங்கடித்த கஸ்தூரி..! "முகத்தை பார்தாலே மூடு ஆகுதே.." - "ஃப்ரிட்ஜ்ல வச்ச ஆப்பிள் மாதிரி.." - இளசுகளை கிறங்கடித்த கஸ்தூரி..! Reviewed by Tamizhakam on January 18, 2021 Rating: 5
Powered by Blogger.