"மோசமான உடை" - கேமராவிற்கு அருகில் வந்து ஒரு குலுக்கு குலுக்கிய நடிகை கிரண் - ஆடிப்போய் கிடக்கும் இன்டர்நெட்..!


விக்ரம் நடிப்பில் 2002ஆம் ஆண்டு வெளியான படம் ஜெமினி. இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் இருந்து தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கிரண் ராத்தோட். 
 
இதனை சுந்தர். சி இயக்கத்தில் வெளியான வின்னர், கமலின் அன்பே சிவன், மற்றும் அஜித் நடிப்பில் வெளியான வில்லன் திரைப்படங்கள் மூலம் கதாநாயகியாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார். 
 
இதன்பின் கதாநாயகியாக தனது மார்க்கெட்டை இழந்து, துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஏன் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆம்பள மற்றும் முத்தின கத்திரிக்காய் உள்ளிட்ட படங்கள் அம்மா கதாபாத்திரங்களில் கூட நடித்திருந்தார். 
 
சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் நடிகை கிரண் ராத்தோட். சமீப காலமாக பல ஹாட் புகைப்படங்களையும், விடீயோக்களையும் பதிவிட்டு வருகிறார்.
 
அந்த வகையில், 2021 புத்தாண்டை வரவேற்கும் விதமாக தன்னுடைய முன்னழகு தெரிய கேமராவிற்கு அருகில் வந்து ஒரு குலுக்கு குலுக்கி இணையத்தை கிடுகிடுக்க செய்துள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள்.. ஏடா கூடமான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அந்த வீடியோவை பார்க்க விரும்பினால் அவரது இந்த இன்ஸ்டாகிராம் லிங்க்-ல் சென்று பார்க்கலாம்.

"மோசமான உடை" - கேமராவிற்கு அருகில் வந்து ஒரு குலுக்கு குலுக்கிய நடிகை கிரண் - ஆடிப்போய் கிடக்கும் இன்டர்நெட்..! "மோசமான உடை" - கேமராவிற்கு அருகில் வந்து ஒரு குலுக்கு குலுக்கிய நடிகை கிரண் - ஆடிப்போய் கிடக்கும் இன்டர்நெட்..! Reviewed by Tamizhakam on January 02, 2021 Rating: 5
Powered by Blogger.