"என்னா கும்மு.." - வெறும் முண்டா பனியன் - குட்டியான ட்ரவுசர் - இணையத்தை சூடேற்றிய ஸ்ருதிஹாசன்..!


தமிழ் சினிமாவில் 7ஆம் அறிவு, 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகைகள் ஒருவராக இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.அதுமட்டுமின்றி அவர் ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்துள்ளார். 
 
இதனை தொடர்ந்து ஸ்ருதிஹாசன் தற்போது தந்தை கமல் ஹாசனுடன் இணைந்து சபாஷ் நாயுடு படத்திலும் நடித்து வருகிறார். மேலும் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'ஹலோ சகோ' என்ற நிகழ்ச்சியிலும் தொகுப்பாளினியாக பிஸியாகியுளளார். 
 
பிரபல முன்னணி நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். முதலில் தெலுங்கு சினிமாவில் தன்னுடைய கேரியரை ஆரம்பித்து பின்னர் இந்திக்கு சென்று தற்போது தமிழிலும் பிரபல நடிகையாக வலம் வருகிறார். 
 
கடந்த சில வருடங்களுக்கு முன்பு தன்னுடைய வெளிநாட்டு காதலருடன் ஜாலியாக ஊர்சுற்றி திரிந்த ஸ்ருதிஹாசன் மீது யார் கண் பட்டதோ தெரியவில்லை, அடுத்தடுத்த நாட்களிலேயே இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால் காதல் பிரேக் அப் ஆனது. 
 
அதனைத் தொடர்ந்து சில நாட்கள் ஸ்ருதிகாசன் தன்னையே மறந்த நிலையில் சுற்றி வருவதாகவும் அவரது வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளிவந்தன. தற்போது அந்த காதலில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து திரும்பவும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். 
 
அந்த வகையில் தமிழில் விஜய் சேதுபதியுடன் லாபம் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை தொடர்ந்து தெலுங்கு சினிமாவின் மாஸ் மகாராஜா என அழைக்கப்படும் ரவி தேஜா நடிப்பில் உருவாகியிருக்கும் கிராக் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். 
 
ஸ்ருதிஹாசன் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவர். படவாய்ப்பு ஏதுமில்லாமல் வெப் சீரிஸ் பக்கம் கரை ஒதுங்கி இருக்கின்றார் நடிகை ஸ்ருதிஹாசன். 
 
 
இந்நிலையில், தற்போது அவர் வெறும் முண்டா பனியன் , குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு படு சூடான போஸ் கொடுத்துள்ளார்.இந்த புகைப்படத்தை ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள்.

"என்னா கும்மு.." - வெறும் முண்டா பனியன் - குட்டியான ட்ரவுசர் - இணையத்தை சூடேற்றிய ஸ்ருதிஹாசன்..! "என்னா கும்மு.." - வெறும் முண்டா பனியன் - குட்டியான ட்ரவுசர் - இணையத்தை சூடேற்றிய ஸ்ருதிஹாசன்..! Reviewed by Tamizhakam on January 27, 2021 Rating: 5
Powered by Blogger.