"ப்ரா பேடு" வெளியே வரும் அளவுக்கு ஆட்டம் - இளசுகளை அச்சுறுத்தும் பூஜா ஹெக்டே - வைரல் வீடியோ.!

 
ஜீவா ஹீரோவாக நடித்த ‘முகமூடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே. இவர் தமிழை அடுத்து தெலுங்கு மற்றும் இந்தியிலும் பிரபல நடிகையாக இருந்து வருகிறார். 
 
சமீபத்தில் இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்துள்ளார். பொதுவாக தமிழ் நடிகைகள் தெலுங்கு சினிமா பக்கம் செல்லும்போது கவர்ச்சியாக நடிக்க தொடங்கிவிடுகின்றன. 
 
துவாடா ஜெகநாதம், ரங்கஸ்தலம் படத்தில் ஒரு பாடல் ஆகியவற்றில் கவர்ச்சியாக நடித்துள்ளார், பூஜா ஹெக்டே, ஜுனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிக்கும் அரவிந்த சமேதா படத்தில் பிகினி உடையில் நடித்திருக்கிறார்.
 
இதன் பின்னர் பூஜா ஹெக்டேவை தேடி தமிழ் படவாய்ப்புகள் வர தொடங்கி உள்ளன. பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் மும்மொழிப் படத்திலும் பூஜா நடிக்கிறார். இந்தப் படத்தை கே.கே.ராதாகிருஷ்ணன் இயக்க, யுவி கிரியேஷன்சுடன் இணைந்து கோபி கிருஷ்ணா தயாரித்து வருகிறார்.
 
அவருக்கு பட வாய்ப்பு அதிகமாக இருந்த காரணத்தால் தனது சம்பளத்தை இரண்டு கோடியாக உயர்த்தினார். தற்போது சல்மான்கன் உடன் கபி ஈத் கபி என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறாராம். 
 
இதனைத் தொடர்ந்து பல ஹிந்தி திரைப்படங்களில் இவர் நடிப்பதாக கமிட்டாகி உள்ளாராம். இவ்வாறு தற்போது ஒரு இயக்குனர் அவரிடம் கதை சொல்ல போய் இருந்தாராம். அப்பொழுது இந்த திரைப்படத்தில் கவர்ச்சி காட்சிகள் அதிகமாக இருக்கும் என்று கூறினார். 
 
அதற்கு நம்ம அம்மணி அப்படி என்றால் தன்னுடைய சம்பளம் 3 கோடி என்று மூஞ்சியில் அடித்த மாதிரி சொல்லி விட்டாராம். இதனால் பல இயக்குனர்களும் அவரை தேர்வு செய்வதா? வேண்டாமா? என்று குழப்பத்தில் உள்ளார்களாம். 
 
இவ்வாறு கவர்ச்சியை வைத்து பேரம் பேசும் நிலைமைக்கு போய்விட்டது நமது பூஜா ஹெக்டேவியன் நிலைமை. இதெல்லாம் ஒரு பக்கம் ஓரம் கட்டிவிட்டு. மறுபடியும் கவர்ச்சிக் கடலில் குதித்த நம்ம அம்மணி. 


 
அடிக்கடி கவர்ச்சி புகைப்படத்த வெளியிட்டாலும் அது ஒரு அளவோடு தான் இருக்கும். ஆனால் தற்போது வெளியிட்டவீடியோ ஒன்றில் தன்னுடைய ப்ரா பேடு வெளியே வரும் அளவுக்கு ஆட்டம் போட்டு இளசுகளை அச்சுறுத்தியுள்ளார் அம்மணி. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

"ப்ரா பேடு" வெளியே வரும் அளவுக்கு ஆட்டம் - இளசுகளை அச்சுறுத்தும் பூஜா ஹெக்டே - வைரல் வீடியோ.! "ப்ரா பேடு" வெளியே வரும் அளவுக்கு ஆட்டம் - இளசுகளை அச்சுறுத்தும் பூஜா ஹெக்டே - வைரல் வீடியோ.! Reviewed by Tamizhakam on January 07, 2021 Rating: 5
Powered by Blogger.