"மார்புக்கு மேலே எரிய டீசர்ட்.." - விமானநிலையில் வித்தியாசமான உடையில் கீர்த்தி சுரேஷ்..! - வைரல் போட்டோஸ்..!

 
தமிழ் திரையுலகில் கவர்ச்சி காண்பித்து ரசிகர்களை பெரும் வரிசையில் தனது முழு நடிப்பின் திறமை வைத்து ரசிகர்களை சேர்த்து உள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழில் ‘இது என்ன மாயம்’ என்னும் படமே இவருக்கு முதல் படமாக அமைந்தது. 
 
அதில் சற்று மாடர்ன் பெண்மணியாக நடித்து இருப்பர். அந்த படத்தில் பெரிதளவில் பிரபலமாக வில்லை என்றாலும் ‘ரஜினி முருகன்’ படத்தில் கிராம பெண்ணாக குடும்ப குத்துவிளக்காக நடித்து அனைவரின் மனதை கொள்ளையடித்து உள்ளார். 
 
மேலும் அவர் தொடரி, சீமா ராஜா, சாமி 2, ரெமோ, பைரவா போன்ற படங்களில் முன்னணி கதாநாயகர்களான விஜய், தனுஷ், சிவகார்த்தி கேயன் ஓடு இணைந்து நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் நடித்த ‘மகாநதி’ படம் பல தேசிய விருதுகளை பெற்றது. 
 
சமீபத்தில் ‘பென்குயின்’ என்னும் படம் இணையத்தளத்தில் வெளியானது. ஆரம்பத்தில் இவர் இழுத்து போத்தி கொண்டு நடித்தாலும் காலப்போக்கில் இவருக்கும் கவர்ச்சியை வெளிப்படுத்த ஆரம்பித்தார்.
 
சோசியல் மீடியா குயினாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசமாக உடை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது. 
 
 
சமீபத்தில் பெண்குயின், மிஸ் இந்தியா போன்ற ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது கொரோனா லாக்டவுனுக்கு பிறகு அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்றுள்ள கீர்த்தி சுரேஷ், 
 
 
தற்போது உடல் எடையையும் கணிசமாக குறைத்து ஸ்லிம் லுக்கில் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். சோசியல் மீடியா குயினாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வித்தியாசமாக சேலை அணிந்தும், ட்ராவல் மோடிலும் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 
இந்நிலையில், சமீபத்தில்விமான நிலையத்திற்கு வந்த கீர்த்தி சுரேஷ் மார்புக்குமேலே எரிய வித்தியாசமான டீசர்ட் அணிந்து கொண்டு வந்திருந்த புகைப்படங்கள் சிலஇணையத்தில் தீயாக பரவி வருகின்றது.

"மார்புக்கு மேலே எரிய டீசர்ட்.." - விமானநிலையில் வித்தியாசமான உடையில் கீர்த்தி சுரேஷ்..! - வைரல் போட்டோஸ்..! "மார்புக்கு மேலே எரிய டீசர்ட்.." - விமானநிலையில் வித்தியாசமான உடையில் கீர்த்தி சுரேஷ்..! - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on January 26, 2021 Rating: 5
Powered by Blogger.