"நம்பவே முடியல..." - சீரியலில் இழுத்து போத்திக்கிட்டு நடிக்கும் நடிகை பவானியா இது..? - வாயடைத்து போன ரசிகர்கள்..!

 
நடிகை பவானி ரெட்டி இவர் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். மிக பிரபலமான சீரியல் தொடரான “ரெட்டைவால் குருவி”, “சின்னதம்பி” ஆகிய சீரியல் மூலம் ரசிகர் மனதில் இடம் பிடித்தவர். 
 
இந்த தொலைக்காட்சி தொடர்களை பல தரப்பட்ட மக்களும் கண்டு ரசித்து வருகிறார்களேன்று தான் சொல்ல வேண்டும்.மேலும் இவர் நடிகர் பிரதீப்பை காதல் செய்து, திருமணம் செய்து கொண்டார்.
 
ஒரு வருடத்திலேயே கணவர் தூ-க்கி-லிட்டு த ற்கொ-லையும் செய்து கொண்டார். சாதாரண கணவன் மனைவிக்கு இருக்கும் சண் டைகள் எங்களுள் இருந்ததாகவும், இதற்காக அவர் தற்கொ லை முடிவு வரைக்கும் செல்வார் என்பது எனக்கு தெரியாது என்றும் கணவரி த-ற்கொ-லை பற்றி பேட்டியிலும் கூறி அழுதார்.
 
சமூகவலைத்தளங்களில் அதிகளவான ரசிகர்களை வைத்திருக்கும் நடிகை பவானி ரெட்டி சமீபத்தில் குளியலறையில் மதுவருந்தும் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்தார்.
 
தற்போது இவரது உறவினர் ஒருவரை இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் பரவலாக பேசப்பட்டு வருகிறது. முந்தைய காலத்தில் சினிமா நடிகைகள் தான் தனது பட வாய்ப்பிற்காக தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலை தளத்தில் பதிவிடுவார்கள்.
 
 
ஆனால் தற்போது சின்னத்திரை நடிகைகள் கூட சினிமா நடிகைகளுக்கு சவாலாக புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்கள்.இவ்வாறு சினிமா நடிகைகளை போட்டிக்கு அழைக்கும்படி கவர்ச்சி களத்தில் குதித்தவர் தான் பவானி ரெட்டி.
 
 
அந்த வகையில், சினிமா நடிகைகளுக்கே சவால் விடும் வகையில் கவர்ச்சியான உடையைஅணிந்து கொண்டு படு சூடான போஸ் கொடுத்து இளசுகளை கிக் ஏற்றியுள்ளார் அம்மணி.


இதனை பார்த்த ரசிகர்கள் சீரியலில் இழுத்து போத்திக்கொண்டு நடிக்கும் பவானியா இது.. நம்பவே முடியலையே என்று வாயடைத்து போயுள்ளனர்.

"நம்பவே முடியல..." - சீரியலில் இழுத்து போத்திக்கிட்டு நடிக்கும் நடிகை பவானியா இது..? - வாயடைத்து போன ரசிகர்கள்..! "நம்பவே முடியல..." - சீரியலில் இழுத்து போத்திக்கிட்டு நடிக்கும் நடிகை பவானியா இது..? - வாயடைத்து போன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on January 06, 2021 Rating: 5
Powered by Blogger.