காற்றில் பறக்கும் பாவாடை - குட்டி இடுப்பை காட்டி இளசுகளை கட்டிப்போட்ட குட்டி ஜானு..!

 
தென்னிந்திய சினிமாவில் தற்போது பிரபலமாகி வரும் நடிகை கௌரி. இவர் 96 படத்தில் ஜானு என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார். 
 
இந்த படத்தில் சிறுவயது திரிஷாவாக நடித்த கௌரி கிஷன் என்பவர். தற்போது தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார். தமிழில் தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்திலும் நடித்திருந்தார். 
 
அதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் கர்ணன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்தார். 
 
தற்போது ஒரு படி மேலாக சென்று ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து அளிக்கும் விதமாக வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில்வைரலாகி வருகிறது. 
 
 
96 படத்தில் இளவயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் கௌரி கிஷன், அந்த படத்தின் மூலம் அதிகளவான ரசிகர்களை சம்பாதித்து சட்ட பையில் போட்டுக்கொண்டார் கௌரி கிஷன். 
 
 
தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் கௌரி கிஷன் நீல வண்ண உடையில் தன்னுடைய குறுகிய இடை தெரியபாவடையை காற்றில் பறக்கவிட்டு செம்ம ஹாட்டான போஸ் கொடுத்துள்ளார்.


இதனை பார்த்த அவரது ரசிகர்கள் சகட்டுமேனிக்கு அம்மணியின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.

காற்றில் பறக்கும் பாவாடை - குட்டி இடுப்பை காட்டி இளசுகளை கட்டிப்போட்ட குட்டி ஜானு..! காற்றில் பறக்கும் பாவாடை - குட்டி இடுப்பை காட்டி இளசுகளை கட்டிப்போட்ட குட்டி ஜானு..! Reviewed by Tamizhakam on January 23, 2021 Rating: 5
Powered by Blogger.