கவர்ச்சி உடையில் செவுத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கொண்டு கிறங்கடிக்கும் சமந்தா...!


தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபல நடிகையாக வலம் வருகின்ற சமந்தா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 
 
சென்னை பல்லாவரம் பகுதியை பூர்வீகமாக கொண்ட நடிகை சமந்தா தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். 
 
திருமணத்திற்குப் பின்னர் கூட நடிகை சமந்தா தொடர்ந்து தனது கெரியரில் சாதித்து வருகின்றார். முன்பைவிட தற்பொழுது அவர் கவர்ச்சியில் தாராளம் காட்டி நடிக்க துவங்கி இருக்கின்றார்.
 
அதுமட்டுமின்றி சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து பல விதமான புகைப்படங்களை வெளியிட்டு தான் கவர்ச்சிக்கு தயார் என்று மறைமுகமாக கூறி வருகின்றார். 
 
திருமணத்திற்கு பின்னும் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா அடிக்கடி கவர்ச்சியான போட்டோக்களை சமூகவலைத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். 
 
 
இதற்கு பல்வேறு தரப்பில் இருந்த விமர்சனங்கள் எழுந்தாலும் அதை அவர் பெரிதாக கண்டுகொள்வதில்லை. இந்நிலையில் சமந்தா மீண்டும் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வளையதளங்களில் வெளியிட்டுள்ளார். 


சுவற்றில் ஒட்டிய பல்லி போல ஒட்டிக்கொண்டு கத்தி போன்ற பார்வையை வீசி ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார் அம்மணி. இது தற்போது வைரலாகி வருகிறது.

கவர்ச்சி உடையில் செவுத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கொண்டு கிறங்கடிக்கும் சமந்தா...! கவர்ச்சி உடையில் செவுத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கொண்டு கிறங்கடிக்கும் சமந்தா...! Reviewed by Tamizhakam on January 24, 2021 Rating: 5
Powered by Blogger.