"என்னா கும்மு..." - கவர்ச்சி உடையில் தெனாவெட்டு காட்டும் சீரியல் நடிகை வந்தனா..!
சினிமா நடிகைகளுக்கு செம்ம டஃப் கொடுக்கிறார் நம்ம சீரியல் நடிகை வந்தனா மைக்கேல். காலம் மாறிப்போச்சு.. அதனால், சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு இறங்கி வந்து கவர்ச்சி போஸ் கொடுத்து கலங்கடிக்கிறார்கள் சீரியல் நடிகைகள்.
சினிமாவில் மார்கெட் அவுட்டானால் சீரியலுக்கு வந்துகொண்டிருந்த நடிகைகள் காலம் மலையேறிடுச்சு.. இப்போது எல்லாம் சீரியலில் பிரபலமாகி சினிமாவில் ஹீரோயின் ஆகிக்கொண்டிருக்கிறார்கள் நடிகைகள்.
அந்த வகையில் பொன்மகள்வந்தாள் சீரியலில் வில்லியாக நடித்து கொண்டிருக்கும் வந்தனாவும் கலக்கிக் கொண்டிருக்கிறார். டிவி ரசிகர்களுக்கு மறக்க முடியாத முகம் வந்தனா மைக்கேல்.
அவர் முதன்முதலில் ஆனந்தம் தொடரில் நடிகையாக அறிமுகமானார் இந்த சீரியலில் டெல்லி குமாரின் மகளாக அனிதா அறிமுகமானார் .இந்த சீரியலில் இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் கிடைத்தனர்.
இதன்பிறகு பாய்ஸ் கேர்ள்ஸ் நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இளைஞர்கள் காதலர்கள் மனதை கொள்ளை கொண்டார் இந்த நிகழ்ச்சியில் இவருடைய நடனத்துடன் வேற லெவல் ஆக இருந்தது.
பார்த்ததும் பத்திக்கும் முக வட்டு, சிக்கென இருக்கும் பிசிக் என சினிமா ஹீரோயின்களுக்கு சவால் விடுகிறார் அம்மணி.
அந்த வகையில், குழந்தைகள் போடும் கவுன் போன்ற உடையில் புள்ளிங்கோ ஸ்கூட்டருக்கு அருகில் நின்று கொண்டு தெனாவெட்டு காட்டுவது போல போஸ் கொடுத்து ரசிகர்களின்கண்களை கவர்ந்துள்ளார்.
"என்னா கும்மு..." - கவர்ச்சி உடையில் தெனாவெட்டு காட்டும் சீரியல் நடிகை வந்தனா..!
Reviewed by Tamizhakam
on
January 21, 2021
Rating:
