மேலாடையை கழட்டி விட்டு அப்படி போஸ் - ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்ட ஆண்ட்ரியா..!

 
சினிமாவில் பின்னணி பாடகியாக தோன்றி பின்னர் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை ஆண்ட்ரியா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்திருக்கிறார். 
 
இந்தநிலையில், ஆண்ட்ரியா தற்போது வெளியிட்டிருக்கும் கவர்ச்சியான போட்டோ இணையதளத்தில் வைரலாகி ரசிகர்களை உசுப்பேத்தி உள்ளது. அதாவது தென்னிந்திய சினிமாவில் மாறுபட்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை ஆண்ட்ரியா. 
 
இவர் அவ்வப்போது தன்னுடைய பாடல் ஆல்பங்களை சமூக வலைதளங்களில் ரிலீஸ் செய்வதும் உண்டு.மேலும் இவர் தற்போதெல்லாம் அதிக கவர்ச்சியான உடையில் தனது கட்டுமஸ்தான பாடியை காட்டி ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
 
2007ம் ஆண்டு வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் தொடர்ந்து ஆயிரத்தில் ஓருவன், மங்காத்தா, என்றென்றும் புன்னகை, தரமணி , துப்பறிவாளன், வடசென்னை போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். 
 
சமீபத்தில், வெளியான நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.தற்போது “கா” திரைப்படத்தில் நடித்து வருகிறார். 


 
இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா தனது மேலாடையை கழட்டி விட்டு போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை இணைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

மேலாடையை கழட்டி விட்டு அப்படி போஸ் - ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்ட ஆண்ட்ரியா..! மேலாடையை கழட்டி விட்டு அப்படி போஸ் - ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்ட ஆண்ட்ரியா..! Reviewed by Tamizhakam on January 29, 2021 Rating: 5
Powered by Blogger.