"செம்ம ஹாட்.. அந்த குட்டி இடுப்பு.." - முதன் முறையாக இடுப்பு கவர்ச்சி காட்டிய ப்ரியா பவானி ஷங்கர்..!

 
சின்னத்திரையில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகர், நடிகைகள் பலரும் வெள்ளித்திரையில் நடித்து வருகின்றனர் என்றாலும் அத்தகைய நடிகர்கள் நிலைத்து நிற்பதில்லை ஆனால் அப்படியே நிலைத்து அவர்கள் வெள்ளித்திரையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து வருகின்றனர்.
 
அந்த வகையில் சந்தானம் சிவகார்த்திகேயன் போன்ற பிரபலங்கள் தற்போது வெள்ளித்திரையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து நிரந்தரமாக இருந்து வருகின்றனர் தற்பொழுது சின்னத்திரை நடிகைகளும் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி தனக்கென ஒரு இடத்தை பிடிக்க போராடி வருகின்றனர். 
 
இந்த களத்தில் தற்போது இறங்கி உள்ளவர்தான் பிரியா பவானி சங்கர்.இவர் வைபவ் நடிப்பில் வெளிவந்த மேயாத மான் என்ற திரைப்படத்தில் நடித்ததன் சினிமா உலகிற்கு அறிமுகமானார் இதைத்தொடர்ந்து அவர் அருண் விஜய்யுடன் இணைந்து மாபியா என்ற திரைப்படத்தில் நடித்து மேலும் பிரபலமடைந்தார் . 
 
இதனை தொடர்ந்து தற்போது அவர் பல படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் இந்த நிலையில் தனது ரசிகர் பட்டாளத்தை தக்கவைத்துக்கொள்ள கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார்.
 
ஐந்து மொழிகளில் உருவாகும் அகம் பிரம்மாஸ்மி படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார். அதனை தொடர்ந்து தற்போது சினிமா படம் எடுப்பது குறைந்துவிட்டதால் அனைவரும் வெப்சீரிஸ் இல் கவனம் செலுத்த தொடங்கி விட்டனர். 
 
 
அதிலும் பிரியா பவானி சங்கருக்கு வாய்ப்புகள் குவிகிறது. சத்தமே இல்லாமல் நடிகர் பரத் மற்றும் அசோக் செல்வன் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கும் ஒரு வெப் சீரிஸில் நாயகியாக நடித்துள்ளார்.
 
 
முதல் முறையாக இந்த வெப்சீரிஸ் மூலம் கிளாமரில் களமிறங்கியுள்ளார். இந்த வெப்சீரிஸ் வெளியானவுடன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் அசால்டாக பிரியா பவானி சங்கர் ஜோடி போட போகிறார் என இப்போதே பேச்சுக்கள் எழுகின்றன.
 
 
இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய இடுப்பு தெரியும் படி சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.


இதை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.

"செம்ம ஹாட்.. அந்த குட்டி இடுப்பு.." - முதன் முறையாக இடுப்பு கவர்ச்சி காட்டிய ப்ரியா பவானி ஷங்கர்..! "செம்ம ஹாட்.. அந்த குட்டி இடுப்பு.." - முதன் முறையாக இடுப்பு கவர்ச்சி காட்டிய ப்ரியா பவானி ஷங்கர்..! Reviewed by Tamizhakam on January 05, 2021 Rating: 5
Powered by Blogger.