முதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை மஞ்சிமா மோகன் - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
நடிகை மஞ்சிமா மோகன் மலையாளம், தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நடித்து வருபவர் இவர் குழந்தை நட்சத்திரமாக 1990 ஆம் ஆண்டு நடிக்க ஆரம்பித்தார். 
 
அதுமட்டுமில்லாமல் மலையாளத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இந்தநிலையில் நடிகையாக ஒரு வடக்கன் செல்பி என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்து பிரபலமடந்தார். 
 
அதன் பிறகு தமிழில் முதன்முதலாக ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற திரைப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். 
 
ஏனென்றால் அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தில் இவர் குடும்பபாங்கான கதாபாத்திரமாக காதலியாக நடித்து மிரட்டி இருந்தார். இன்னும் அந்த திரைப்படத்தில் அவர் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்கிறது. 
 
இந்த நிலையில் மஞ்சிமா மோகன் தமிழில் சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம் ஆகிய திரைப்படங்களில் நடித்து இருந்தார். காலப்போக்கில் தமிழில் சரியான பட வாய்ப்பு அமையாததால் சிறிது காலம் தெலுங்கு மற்றும் மலையாளம் பக்கம் கவனத்தை செலுத்தினார். 
 
அதன் பிறகு மீண்டும் தற்போது தமிழில் களத்தில் சந்திப்போம், எஃப் ஐ ஆர் துக்லக ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். விரைவில் இந்த திரைப்படங்கள் திரைக்கு வர இருக்கின்றன, ஆனால் சமீப காலமாக பெரிதாக எந்த ஒரு திரைப்படமும் திரையரங்கில் ரிலீசாகாமல் பல திரைப்படங்கள் கிடப்பில் கிடக்கின்றன. 
 
அதுமட்டுமில்லாமல் சிறிது காலம் படப்பிடிப்பு இல்லாமல் பல நடிகைகள் வீட்டிலேயே தங்களது பொழுதை கழித்து வந்தார்கள் இந்த நிலையில் மஞ்சிமா மோகன் அளித்த பேட்டி ஒன்றில் மீண்டும் சூட்டிங்கில் கலந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கிறது என கூறியிருந்தார். 
 
முன்னணி நடிகைகள் பலரும் வெப் சீரியஸ் நடித்து வருவதை தொடர்ந்து தற்பொழுது மஞ்சிம மோகன் வெப் சீரியஸில் நடிக்க ஓகே சொல்லிவிட்டார், அதற்கு காரணம் சினிமாவில் நடிக்கும் அளவிற்கு சீரியலில் சம்பளம் கிடைத்துவிடும் என்பது தான். 
 
 
இந்த நிலையில் நித்யா மேனன் அஞ்சலி என பல நடிகைகள் உச்சக்கட்ட காட்சியில் நடித்து இணையதளத்தை அதிர வைத்தார்கள் அப்படியே இருக்கும் வகையில் மஞ்சிமா மோகன் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் வெப் சீரியஸில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

இந்த வெப் சீரியஸில் முதன்முறையாக மஞ்சிம மோகன் நீச்சல் உடை அணிந்து நடிக்க இருக்கிறார் என கூறப்படுகிறது. அதற்காக மஞ்சிமா மோகன் உடல் எடையை குறைத்து வருகிறார். விரைவில் அவரை நீச்சல் உடையில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

முதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை மஞ்சிமா மோகன் - வாயை பிளந்த ரசிகர்கள்..! முதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை மஞ்சிமா மோகன் - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on January 18, 2021 Rating: 5
Powered by Blogger.