"இதுல எது "பூ"ன்னே தெரியலையே..!?" - கவர்ச்சி உடையில் மாளவிகா மோகனன் - பறக்கும் மீம்கள்..!
மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்து வந்தவர் நடிகை மாளவிகா மோகனன்.
இவர் தமிழில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட என்ற திரைப் படத்தில்
சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார்.
'பேட்ட' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். அதன்பின், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
அடுத்து தனுஷுடன் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.இவர் தனது சமூக வலைத்தள பக்கங்களில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தூங்க விடாமல் செய்து வருகிறார்.
இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்க ஒரு வகையில் காரணம் போட்டோ
சூட்டும் தான். ஏனென்றால் அவரது உடலுக்கு ஏற்றவாறு தனது கவர்ச்சி
காட்டுவதால் ரசிர்களையும் தாண்டி பிரபலங்களையும் மயங்கி போட்டுள்ளார்.
சமீபத்தில் கூட உள்ளாடை மட்டும் அணிந்து நீச்சல் குடையில் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பினார். அந்த வகையில், தற்போது மிகவும் கவர்ச்சியான மேலாடை ஒன்றை அணிந்து கொண்டு தன்னுடைய வசீகரமான புன்னகையை வீசியபடி ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், எது "பூ" என்றே தெரியல.. என்று குழம்பி போய் விட்டோம் என அம்மணியின் அழகை பூவோடு ஒப்பிட்டு உருகி வருகிறார்கள்.
"இதுல எது "பூ"ன்னே தெரியலையே..!?" - கவர்ச்சி உடையில் மாளவிகா மோகனன் - பறக்கும் மீம்கள்..!
Reviewed by Tamizhakam
on
January 02, 2021
Rating:
