“மாங்கா தோப்புல. கிளாமர் தோப்பு” - ரச்சிதா வெளியிட்ட வீடியோ - வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 
'சரவணன் மீனாட்சி' சீரியல் மூலம் பலருக்கும் விருப்பமான நடிகையாக இருந்து வருபவர் ரச்சிதா மஹாலட்சுமி. கர்நாடகாவைச் சேர்ந்த ரச்சிதா படித்தது ஜர்னலிசம். 
 
கன்னட தொலைக்காட்சிகளில் ஆங்கராக பணியாற்றிய ரச்சிதா அதன்பிறகு சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். 'சரவணன் மீனாட்சி' தொடர் மூலம் பெரும் ரசிகர்களைப் பெற்ற ரச்சிதா 'உப்புக் கருவாடு' படத்தின் மூலம் சினிமாவிலும் அறிமுகமாகி இருக்கிறார். 
 
'பிரிவோம் சந்திப்போம்' சீரியலில் நடித்தபோது உடன் நடித்த தினேஷை திருமணம் செய்துகொண்டார். இப்போதெல்லாம் சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகளை விட சீரியலில் நடிகர் நடிகைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். 
 
ஏனென்றால் எல்லார் வீடு இல்லத்தரசிகளுக்கும் இருக்கும் ஒரே பொழுதுபோக்கு இதுதான். அதுவும் இல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த ரச்சிதாவிற்க்குதான் அதிக ரசிகர்கள். 
 
இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களை குளிர்ச்சி அடைய செய்வார்.
 

 
அந்த வகையில், இவர் மாங்காய் தோப்பில் புடவை சகிதமாக இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள். 


 
இன்னும் சிலர், “மாங்கா தோப்புல. கிளாமர் தோப்பு” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

“மாங்கா தோப்புல. கிளாமர் தோப்பு” - ரச்சிதா வெளியிட்ட வீடியோ - வர்ணிக்கும் ரசிகர்கள்..! “மாங்கா தோப்புல. கிளாமர் தோப்பு” - ரச்சிதா வெளியிட்ட வீடியோ - வர்ணிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on January 26, 2021 Rating: 5
Powered by Blogger.