"எவ்ளோ பெரிய தொடைடா யப்பா.. - இவ்ளோ பெருசா பாத்ததே இல்ல.." - சீரியல் நடிகை ஹாட் போஸ் - திணறும் ரசிகர்கள்..!

 
'நிவிஷா' இந்த பெயர் தான் சமீபத்தில் ட்விட்டர் டிரெண்டிங் பெயர்.. யார் இந்த நிவிஷா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘ஈரமான ரோஜாவே’, கலர்ஸ் தமிழின் ‘ஓவியா’ ஆகிய சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தவர் அதிரவைத்தவர். 
 
முதலில் சினிமாவில் அறிமுகமான இவர், அதன்பின் சரியான கதாபாத்திரங்கள் அமையாததால், சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். நிவிஷாவின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி. 
 
விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். மீடியா, சினிமா இதெல்லாம் பழக்கம் இல்லாத நிவிஷா கல்லூரியில் நிறைய குறும்படங்களில் நடிக்க வாய்ப்பு வர, அதுவே பின்னர் சினிமா ஆசையாக மாறியிருக்கிறது. 
 
சினிமாவில் நுழைந்தவருக்கு எதிர்பார்த்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சினிமா வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் சீரியல் வாய்ப்புகள் தேடிவந்தன குறிப்பாக ”‘அவருடையை உயரமான , கம்பீரமான’ தோற்றத்துக்கு வில்லி கதாபாத்திரம் தான் நல்ல இருக்கும்ன்னு இயக்குநர்கள், நிவிஷாவை வில்லி கதாப்பாத்திரத்திலேயே நடிக்க அனுகுகின்றனாறாம். 
 
 
ஈரமான ரோஜாவே, ஓவியா சீரியல்களில் பாஸிட்டிவ் கதாபாத்திரம் என்று கூறிவிட்டு, போகப்போக படு வில்லியாக மாற்றியதை, நிவியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லையாம். 
 
 
ஆகையால் அந்த சீரியல்களில் இருந்து விலகினாராம். தற்போது நல்ல வாய்ப்புகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். ’ஓவியா’, ‘ஈரமான ரோஜாவே’ ஆகிய சீரியல்களில் தனது வில்லத்தனமான நடிப்பால், ரசிகர்களை பார்வையாலேயே மிரட்டிய நிவிஷா தற்போது தன் அழகால் மிரட்டி வருகிறார்.


மொட்டைமாடி போட்டோஸ்களில் தொடங்கி இப்போது நடுத்தெருவில் விதவிதமாக போட்டோ எடுத்திருக்கிறார், அதுவும் தற்போது லெக்கின்ஸ் பேண்டில் மொட்டை மாடியில் அமர்ந்து கொண்டு ஸ்டைலான போஸ் வேற கொடுத்திருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடி உள்ளதுடன் கோக்குமாக்கான கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

"எவ்ளோ பெரிய தொடைடா யப்பா.. - இவ்ளோ பெருசா பாத்ததே இல்ல.." - சீரியல் நடிகை ஹாட் போஸ் - திணறும் ரசிகர்கள்..! "எவ்ளோ பெரிய தொடைடா யப்பா.. - இவ்ளோ பெருசா பாத்ததே இல்ல.." - சீரியல் நடிகை ஹாட் போஸ் - திணறும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on January 04, 2021 Rating: 5
Powered by Blogger.