"இது முன்னாடி, இது பின்னாடி.." - ஒரே செல்ஃபியில் ஒட்டு மொத்த இளசுகளையும் சுண்டி இழுத்த கஸ்தூரி..!


பெரியதிரையில் வாய்ப்புகள் குறைந்த போது, சின்னத்திரையில் இருந்து வந்த வாய்ப்புகளை எல்லாம் வேண்டாம் என்று தவிர்த்து வந்தவர் நடிகை கஸ்தூரி. 
 
நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது சின்னத்திரையில் சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் "அக்னி நட்சத்திரம்' தொடரில் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் களமிறங்கியிருக்கிறார். 
 
இது குறித்து கஸ்தூரி கூறுகையில், ""அக்னி நட்சத்திரம்' தொடர், முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்திய கதைக் கரு. பெண்களின் பிரச்னைகளையும், பாதுகாப்பும் குறித்து பேசுகிற தொடர். 
 
 அதனால் இத்தொடரின் கதை எனக்குப் பிடித்திருந்ததால், இதில் நானும் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்று ஒப்புக் கொண்டேன். இதுபோன்ற கதாபாத்திரம் பெரியத்திரையில் வந்தாலும் நிச்சயம் நடிப்பேன்'' என்றார். 
 
நடிகை கஸ்தூரி சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஏதாவது ஒரு கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்கிறார்.
 
 
அந்த வகையில், தற்போது, முன்னழகு, பின்னழகு என அத்தனையும் தெரியும் படி கண்ணாடி முன்னாடி நின்று செல்ஃபியை ஒன்றை அப்லோட் செய்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார். 


 
இதனை பார்த்த ரசிகர்கள்,அம்மணியின் அழகை அணு அணுவாக வர்ணித்து வருகிறார்கள்.

"இது முன்னாடி, இது பின்னாடி.." - ஒரே செல்ஃபியில் ஒட்டு மொத்த இளசுகளையும் சுண்டி இழுத்த கஸ்தூரி..! "இது முன்னாடி,  இது பின்னாடி.." - ஒரே செல்ஃபியில் ஒட்டு மொத்த இளசுகளையும் சுண்டி இழுத்த கஸ்தூரி..! Reviewed by Tamizhakam on January 22, 2021 Rating: 5
Powered by Blogger.