"தோல் நிறத்தில் ப்ரா.." - விழா மேடையில் ரசிகர்களை ஷாக் ஆக்கிய வரலக்ஷ்மி..!

 
தமிழ் சினிமாவில் அதிகமான வாரிசு நடிகைகள் இருந்தாலும் வரலட்சுமி சரத்குமாருக்கு என்று தனி ஒரு இடமும் மரியாதையும் இருக்கின்றது. இதற்கு காரணம் சரத்குமாரின் மகள் என்பதையும் தாண்டி திறமையான நடிகை என்பது தான். 
 
இவருடைய துணிச்சலான நடிப்பும், வெளிப்படையான பேச்சும் அநேகரை கவர்ந்திருக்கின்றது. சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்தையும் கடந்து தனக்கென தமிழ் சினிமாவில் தனி அடையாளம் பதித்துள்ளார் நடிகை வரலட்சுமி. 
 
முதல் திரைப்படமாக விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படத்தில் சிம்பு ஜோடியாக அறிமுகமானவர். இயக்குனர் பாலா இயக்கிய தாரை தப்பட்டை படத்தில் கரகாட்ட கலைஞராக நடித்தார். இப்படம் இவருக்கு பல பாராட்டுக்களை பெற்று தந்தது. 
 
அதன் பின்னர் விஷாலுடன் சண்டைக்கோழி, விஜய்யுடன் சர்கார் ஆகிய படங்களில் வில்லியாக நடித்து அனைவரையும் எதிர்பார்ப்பையும் வேற லெவலுக்கு பூர்த்தி செய்தார். 
 
இது அவருக்கு பெயரையும் பெற்றுத்தந்தது. வரலட்சுமி சரத்குமாருக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. 
 
 
இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. 
 
 
இந்நிலையில் தற்போது தனது உடல் எடையை பாதியாக குறைத்து மாடர்ன் உடையில் ஒரு விழாவில் கலந்து கொண்டுள்ளார். 


பிங்க் நிற கோட் அணிந்துள்ள அவர் தோல் நிறத்தில் உள்ளாடை அணிந்துள்ளதால் ஒரு நிமிஷம் பதட்டமாகித்தான் போய்விட்டார்கள் ரசிகர்கள்.

"தோல் நிறத்தில் ப்ரா.." - விழா மேடையில் ரசிகர்களை ஷாக் ஆக்கிய வரலக்ஷ்மி..! "தோல் நிறத்தில் ப்ரா.." - விழா மேடையில் ரசிகர்களை ஷாக் ஆக்கிய வரலக்ஷ்மி..! Reviewed by Tamizhakam on January 30, 2021 Rating: 5
Powered by Blogger.