உச்ச கட்ட கவர்ச்சி - கனிகாவின் கவர்ச்சி போஸால் திணறும் இன்டர்நெட்..!

 
ஃபைவ் ஸ்டார் என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை கனிகா. அஜித்துடன் நடித்த வரலாறு படம் இவருக்கு தனி அடையாளத்தைப் பெற்றுத் தந்தது. தமிழில் சில படங்கள் நடித்தாலும், தொடர்ந்து மலையாள படங்களில் அதிகம் நடித்தார் கனிகா. 
 
2008-ஆம் ஆண்டு ஷியாம் என்பவரைத் திருமணம் செய்தார். இத்தம்பதியருக்கு சாய் ரிஷி என்ற மகன் உள்ளார். சமீபத்தில் மா என்ற குறும்படத்தை இயக்கி வெளியிட்டார். 
 
இது சோஷியல் மீடியாவில் அவருக்கு பாராட்டுக்களைப் பெற்றுத் தந்துள்ளது. சமீபகாலமாகவே இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் நடிகை கனிகா கடுமையாக ஒர்க் அவுட் செய்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 


 
மேலும், அவ்வப்போது சற்று கவர்ச்சியான புகைப்படத்தையும் அவர் பகிர்ந்து வருகிறார். 

 
இந்நிலையில், உலகின் மிக உயரமான கட்டிடமான பூர்ஜ் கலிஃபா முன் நின்று கொண்டு தன்னுடைய பிரமாண்ட அழகு எடுப்பாக தெரியும் எடுக்கப்பட்ட கவர்ச்சி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

உச்ச கட்ட கவர்ச்சி - கனிகாவின் கவர்ச்சி போஸால் திணறும் இன்டர்நெட்..! உச்ச கட்ட கவர்ச்சி - கனிகாவின் கவர்ச்சி போஸால் திணறும் இன்டர்நெட்..! Reviewed by Tamizhakam on January 24, 2021 Rating: 5
Powered by Blogger.