"எவ்ளோ பெரிய்ய்ய்ய நாக்கு.. - நம்ம மைண்டு வேற அங்க போகுதே.." - ஆண்ட்ரியாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!
சினிமா பாடகியான ஆண்ட்ரியா ஜெராமியா பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர். அதை தொடர்ந்து மங்காத்தா, அரண்மனை, தரமணி என பல படங்களில் நடித்தவர்.
தமிழ் சினிமாவில் நடிகை, பாடகி, டேன்சர் என பன்முக திறமைகளை கொண்டவர் ஆண்ட்ரியா. வடசென்னை படத்தில் இவரது நடிப்பு பெரிய அளவில் பாராட்டப்பட்டது. இருப்பினும் ஆண்ட்ரியா தொடர்ந்து வாய்ப்புகளை பெற அடிக்கடி கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இவர் 10 வயது முதலே பாடகியாக வளம் வந்து கொண்டிருக்கிறார் . சினிமாவில் “வேட்டையாடு விளையாடு” என்ற திரைப்படத்தில் பின்னணி பாடகியாக பாடியிருப்பார்.
இவர் பாடிய பாடல்கள் சிறந்த பாடல்கள் என்னவென்றால் “ஆயிரத்தில் ஒருவன்” என்ற படத்தில் “உன் மேல ஆசைதான்” என்ற பாடல், “கோவா” படத்தில்” இதுவரை இல்லாத உணர்வு” என்ற பாடல், “துப்பாக்கி” படத்தில் “கூகுள் கூகுள்” என்ற பாடல்கள் இவருக்கு தேசிய விருதை பெற்றுத்தந்தது.
அது மட்டுமல்லாமல் அவர் தமிழ் திரையுலகில் முன்னணி பாடகியாகவும் வலம் வந்து கொண்டிருந்தார். நடிகை பாடகி மட்டுமல்லாமல் நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுப்பது இவர் தான்.
ஆடுகளம் படத்தில் நடிகை டாப்சிக்கு பின்னணி குரல் கொடுத்ததும், நண்பன் படத்தில் இலியானா அவர்களுக்கு பின்னணி குரல் கொடுத்ததும் இவர்தான். இப்படி வலம் வந்து கொண்டிருந்த இவர் தற்போது சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
தற்போது அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாக்கை வெளியே நீட்டிய படி போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்துள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள்,எவ்ளோ பெரிய்ய்ய்ய நாக்கு... நம்ம மைண்டு வேற அங்க போகுதே என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.
"எவ்ளோ பெரிய்ய்ய்ய நாக்கு.. - நம்ம மைண்டு வேற அங்க போகுதே.." - ஆண்ட்ரியாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!
Reviewed by Tamizhakam
on
January 05, 2021
Rating:
