பட்டுபுடவையில் மின்னும் ஸ்ரேயா - வியந்து போன ரசிகர்கள்..!


தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா இவர் இதற்கு முன்பாகவே தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் அதுமட்டுமல்லாமல் தெலுங்கில் முன்னணி நடிகையாகவும் வலம் வந்துள்ளார். 
 
அது மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலேயே தான் ஒரு கவர்ச்சி நடிகை என்று பெயர் போனவர் என்றால் அது நடிகை ஸ்ரேயா தான், கடந்த 2001-ஆம் ஆண்டு சினிமாவில் நுழைந்த நடிகை ஸ்ரேயா தற்போது வரை பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 
 
இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபர் ஒருவரை ரகசிய முறையில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு வெகுநாளாக திரைப் படத்தில் நடிக்காமல் இருந்த நடிகை ஸ்ரேயா தற்போது மலையாளத் திரைப்படத்தின் ரீமேக்கில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
அதுமட்டுமல்லாமல் 8 ஆண்டிற்கு முன்பாக வெளிவந்த இந்தத் திரைப்படத்தை தற்போது விமலுடன் சேர்ந்து தமிழில் நடிக்க இருக்கிறாராம். இந்த திரைப்படத்தில் பல பிரம்மாண்டமான காட்சிகள் இருப்பதன் காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் வெளிநாட்டிலேயே எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது லண்டனில் மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தது மட்டுமல்லாமல் நடனத்திற்காக வெளிநாட்டில் மிகச் சிறந்த நடன கலைஞர்களை வைத்து பாடல்களை எடுத்து வருகிறார்களாம்.
 
 
அந்த வகையில், தற்போதுபுடவை சகிதமாக இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

பட்டுபுடவையில் மின்னும் ஸ்ரேயா - வியந்து போன ரசிகர்கள்..! பட்டுபுடவையில் மின்னும் ஸ்ரேயா - வியந்து போன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on January 18, 2021 Rating: 5
Powered by Blogger.