"எவ்ளோ பெரிய்ய்ய்ய்ய.. நாக்கு..." - நாக்கை நீட்டி விஜயலக்ஷ்மி வெளியிட்ட செல்ஃபி - ஆச்சரியத்தில் ரசிகர்கள்...!

 
தமிழ் சினிமாவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்தசென்னை 28 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் விஜயலட்சுமி. 
 
இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் மெகா ஹிட்டான திரைப்படங்களில் ஒன்றாக சாதனை படைத்தது. இதன் மூலமாக நடிகை விஜயலட்சுமி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். 
 
அதுமட்டுமல்லாமல் இதன் மூலம் அவருக்கு அடுக்கடுக்காக படவாய்ப்புகள் பின் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. இந்த திரைப்படத்திற்கு பிறகாக அஞ்சாதே, சரோஜா, அதே நேரம் அதே இடம், பிரியாணி, போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். 
 
இவ்வாறு நடிப்பில் கவனம் செலுத்திய விஜயலட்சுமி இயக்குனர் ஃபெரோஸ் முகமது மீது இவர் கவனத்தைச் செலுத்தினார். இதனால் இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்த காரணத்தால் 2015 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். 
 
இயக்குனர் ஃ பெரோஸ் தூங்கா நகரம், வல்லினம் போன்ற திரைப்படங்களில் துணை இயக்குனராக பணியாற்றினார். அதுமட்டுமில்லாமல் இவர் இயக்கிய கிருஷ்ணா மற்றும் ஆனந்தி என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது இந்த படங்கள் ஓரளவிற்கு ரசிகர் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை பெற்றுத்தந்தது. 
 
மேலும் திருமணம் செய்த விஜயலட்சுமிக்கு தற்போது ஒரு ஆண் குழந்தை உள்ளது. மேலும் குடும்ப கதாபாத்திரத்தில் மட்டும் அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த விஜயலட்சுமி தற்போது அதே நேரம் அதே இடம் என்ற திரைப்படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்துள்ளார். 
 
 
இவ்வாறு கவர்ச்சியை காண்பித்தது அவருக்கு சுத்தமாக செட்டாகவில்லை. ஆகையால் அவற்றை நிறுத்தி விட்டு சீரியல் பக்கம் திரும்பி விட்டார் திருமணத்திறகு பிறகு நடிக்காமல் இருந்த விஜயலட்சுமி ரசிகர்களின் விருப்பத்திற்காக சென்னை 600028 திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். 


இந்நிலையில், தன்னுடைய செல்ல நாயுடன் நாக்கை நீட்டியபடி செல்ஃபி புகைப்படம் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் விஜயலட்சுமியா இது..? எவ்ளோ பெரிய்ய்ய்ய நாக்கு என்று ஆச்சரியத்தில் உள்ளார்கள்.

"எவ்ளோ பெரிய்ய்ய்ய்ய.. நாக்கு..." - நாக்கை நீட்டி விஜயலக்ஷ்மி வெளியிட்ட செல்ஃபி - ஆச்சரியத்தில் ரசிகர்கள்...! "எவ்ளோ பெரிய்ய்ய்ய்ய.. நாக்கு..." - நாக்கை நீட்டி விஜயலக்ஷ்மி வெளியிட்ட செல்ஃபி - ஆச்சரியத்தில் ரசிகர்கள்...! Reviewed by Tamizhakam on January 22, 2021 Rating: 5
Powered by Blogger.