"ஜஸ்ட் மிஸ்... ஒரு நூல்-ல மிஸ் ஆகிடுச்சு கரடி.." - அதுவரை எரிய குட்டியான கவுன் - கிரண் கிளு கிளு..!


ஜெய்ப்பூரைச் சேர்ந்த நடிகை கிரண் ரத்தோட் 2001-ம் ஆண்டு வெளியான ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். பின்னர் அஜித்துக்கு ஜோடியாக வில்லன், கமல்ஹாசனின் அன்பே சிவம், பிரசாந்துடன் வின்னர் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார். 
 
தொடர்ந்து இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வந்த கிரண் கடைசியாக சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 
 
ஆனால் இந்தப் படம் இன்னும் ரிலீசாகவில்லை. கிரண் நடித்த அன்பே சிவம், அரசு, வில்லன் மற்றும் வின்னர் போன்ற பல படங்கள் இவருக்கு தமிழில் தனி அடையாளம் கொடுத்தது. 
 
இதன் பின்னர் சினி பீல்டில் நீண்ட இடைவேளை ஒன்றை எடுத்து கொண்டார் கிரண். சமீபத்தில் வெளியான முத்தின கத்திரிக்காய் மற்றும் ஆம்பள படத்தின் மூலம் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்த கிரண் இணையத்தில் அவ்வப்போது கவர்ச்சியான உடை அணிந்து போஸ் கொடுப்பதை வழக்கமாக கொண்டவர். 
 
 
கடந்த 2016-ம் ஆண்டுக்குப் பின் திரைப்படங்களில் தலைகாட்டாமல் இருந்த கிரண், கிரண் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 


நாளுக்கு நாள் உடையில் கஞ்சத்தனம் காட்டும் கிரண் கவர்ச்சியில் மட்டும் தாராளத்தை வாரி வழங்கி வருகிறார். எவ்வளவு ஆடை குறைப்பு செய்ய முடியுமோ அந்தளவுக்கு ஆடைகளை குறைத்து ரசிகர் கூட்டத்தை பெருக்கி வருகிறார்.

"ஜஸ்ட் மிஸ்... ஒரு நூல்-ல மிஸ் ஆகிடுச்சு கரடி.." - அதுவரை எரிய குட்டியான கவுன் - கிரண் கிளு கிளு..! "ஜஸ்ட் மிஸ்... ஒரு நூல்-ல மிஸ் ஆகிடுச்சு கரடி.." - அதுவரை எரிய குட்டியான கவுன் - கிரண் கிளு கிளு..! Reviewed by Tamizhakam on January 21, 2021 Rating: 5
Powered by Blogger.