"முதல்ல பட்டனை போடுமா.. எல்லாமே தெரியுது.." - DD வெளியிட்ட உச்ச கட்ட கவர்ச்சி போட்டோஸ்..!


விஜய் டிவியில் பல தொகுப்பாளர்கள் இருந்தாலும், ரசிகர்களுக்கு எப்போதுமே ஸ்பெஷல் என்றால் அது 'டிடி' தான். இவரின் கலகலப்பான பேச்சு எப்போதுமே ரசிகர்களை சின்னத்திரை முன் அமர வைத்து விடும். 
 
20 வருடங்களுக்கு மேல் தொகுப்பாளினியாக இருக்கும், இவர் சீரியல் மற்றும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சமீப காலமாக இவர் காட்டும் கவர்ச்சியின் அளவும் அதிகரித்து கொண்டே போகிறது. 
 
மேலும், 20 வருடங்களாக சின்னத்திரையில் அவர் வெற்றி நடைபோட்டு வருகின்றார். விருது விழாக்கள், போட்டியில் நடுவர், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குதல், சினிமாக்களில் சில முக்கிய கதாபாத்திரங்கள் என அசத்தி ரசிகர்களை தனக்கென வைத்திருப்பவர் டிடி. 
 
இருபது வருடங்களாக சின்னத்திரையை கலக்கியவர் என்ற அங்கீகாரமும் அவருக்கு சமீபத்தில் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பாகி வரும் டான்ஸிங் சூப்பர் ஸ்டார்ஸ் என்ற நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்து வருகிறார். 
 
 
இந்த நிகழ்ச்சியில் கவர்ச்சி ஆடையில் சமீப காலமாக தோன்றுகிறார். சமீபத்தில் டிடியின் இயக்கத்தில், 'முக்காதே பெண்ணே' என்ற பாடல் வெளியாகியது. தற்போது டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று ரசிகர்களால் பெரிதும் விமர்சனத்திற்கு ஆளாகி வருகின்றது.
 
 
இந்நிலையில், சட்டை பட்டனை கழட்டி விட்டு தன்னுடைய உள்ளாடை தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி.




இதனை பார்த்த ரசிகர்கள், முதல்ல பட்டனை போடுமா.. எல்லாமே தெரியுது என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

--- Advertisement ---