முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள "திமிரு" நடிகை - Hot Hot Hot என கதறும் ஹன்ஷிகா..!


விஷால் நடிப்பில் வெளியான ‘திமிரு’ படத்தில் ஈஸ்வரி வேடத்தில் மிரட்டியவர் ஸ்ரியா ரெட்டி. இதையடுத்து பள்ளிக்கூடம், வெயில் போன்ற படங்களில் நடித்திருந்தார். 
 
கிரிக்கெட் வீரர் பரத் ரெட்டியின் மகள்தான் ஸ்ரியா ரெட்டி. அம்மணி திமிரு படத்தில் வில்லியாக நடித்தார். ஆனால் இந்தப்படமே அவரை பட்டி, தொட்டியெங்கும் கொண்டு போய் சேர்த்தது. 
 
நெகட்டிவ் பாத்திரம் ஏற்ற முதல் படத்திலேயே அவரின் தேர்ந்த நடிப்பு பலரையும் அவரைக் கவனிக்க வைத்தது. ஹைதராபாத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர், சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்தார்.படிக்கும்போதே மாடலிங் வாய்ப்புகளும் வந்தது. 
 
ஆனால் அவரது தந்தை பரத் ரெட்டிக்கு மகளின் படிப்புமீதே ஆசை இருந்ததால் மாடலிங்கிற்குப் போகாமல் படிப்பைத் தொடர்ந்தார். வசீகரிக்கும் குரலுக்கு சொந்தக்காரியான ஸ்ரியா ரெட்டி, சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக வலம்வந்தார். 
 
தொடர்ந்து அவருக்கு, விக்ரம் நடித்த ‘சாமுராய்’ படத்தில் நடிக்கும் வாய்ப்புகிடைத்தது. இவர் கடந்த 2008ல் நடிகர் விஷாலின் சகோதரரான நடிகரும், தயாரிப்பாளரும் ஆன விக்ரம் கிருஷ்ணா என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் செட்டிலானார். 
 
 
திருமணத்திற்கு பின் அவர் படங்களில் ஏதும் நடிக்கவில்லை.இந்நிலையில் ஸ்ட்ரியா ரெட்டி கடந்த ஆண்டு ‘அண்டாவை காணோம்’ என்னும் படத்தில் வில்லியாக நடித்தார். 
 

அந்தப்படமும் இதுவரை ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் அம்மணி மிக கவர்ச்சியாகத் தன் தொடையழகுத் தெரியும்படி கொடுத்த போஸ்கள் இணையத்தில் தீயாய் பரவிவருகிறது. 
 
அதைப் பார்த்த நடிகை ஹன்ஷிகா Hot Hot Hot என ஆச்சர்யத்தோடு கமெண்ட் செய்துவருகின்றனர்.

முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள "திமிரு" நடிகை - Hot Hot Hot என கதறும் ஹன்ஷிகா..! முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள "திமிரு" நடிகை - Hot Hot Hot என கதறும் ஹன்ஷிகா..! Reviewed by Tamizhakam on January 17, 2021 Rating: 5
Powered by Blogger.