"வெறும் ஸ்போர்ட்ஸ் ப்ரா" - "உங்க ஸ்பெஷலே அந்த T-Shape தொப்புள் தான்" - ரசிகர்களை புலம்ப விட்ட பூனம் பாஜ்வா..!


தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ரவுண்ட் அடித்து வந்த பஞ்சாபி அழகியான பூனம் பஜ்வாவை சேவல் படம் மூலம் தமிழுக்கு இறக்குமதி செய்தார் இயக்குநர் ஹரி.
 
அதன் பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம் முத்தின கத்திரிக்கா கடைசியாக குப்பத்து ராஜா படத்தில் ஆன்ட்டி கேரக்டர் வரை இறங்கி பார்த்துவிட்டார். 
 
ஆனால், சொல்லிக்கொள்ளும் படியாக எதுவும் பட வாய்ப்புகள் அமையவில்லை. இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் பூனம் பஜ்வா, தனது படு ஹாட் போட்டோஸை பதிவிட்டு ரசிகர்களை சூடாக்கி வருகிறார். 
 
தமிழ் சினிமாவில் பாவாடை தாவணி, புடவை, சுடிதார் என குடும்ப குத்துவிளக்காக வலம் வந்த பூனம் பஜ்வா அதிரடி கவர்ச்சி ரூட்டிற்கு மாறினார்.எப்படியாவது பட வாய்ப்பை பிடித்தே தீர வேண்டும் என படுகவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி வரும் பூனம் பஜ்வா நாளுக்கு நாள் ஆடையின் அளவை குறைத்துக்கொண்டே செல்கிறார். 
 
இறுதியாக வெளியான முத்தின கத்திரிக்கா படத்தில் இளைஞர்களை சுண்டி இழுக்கும் விதமாக கவர்ச்சி காட்டி நடித்து இருப்பார்.ஆனாலும் பெரிதாக வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ள பூனம் பஜ்வா, சமீபத்தில் தனது காதலரையும் அறிமுகப்படுத்தினார். 
 
 
இந்நிலையில் பூனம் பாஜ்வா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்போர்ட்ஸ் ப்ரா மட்டும் அணிந்து கொண்டு மேலாடை எதுவும் அணியாமல் டாப் ஆங்கிளில் சில செல்ஃபிகளை சசுட்டு இணையத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
 
இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுடைய ஸ்பெஷலே அந்த T ஷேப் தொப்புள் தான் என்று வர்ணித்து வருகிறார்கள்.

"வெறும் ஸ்போர்ட்ஸ் ப்ரா" - "உங்க ஸ்பெஷலே அந்த T-Shape தொப்புள் தான்" - ரசிகர்களை புலம்ப விட்ட பூனம் பாஜ்வா..! "வெறும் ஸ்போர்ட்ஸ் ப்ரா" - "உங்க ஸ்பெஷலே அந்த T-Shape தொப்புள் தான்" - ரசிகர்களை புலம்ப விட்ட பூனம் பாஜ்வா..! Reviewed by Tamizhakam on January 27, 2021 Rating: 5
Powered by Blogger.