"What a Change over.." - பாக்கியலட்சுமி சீரியல் நடிகையா இது..? - ஷாக் ஆன ரசிகர்கள்..!
விஜய் தொலைக்காட்சியில் லாக்டவுன் முன்பே தொடங்கிய ஒரு சீரியல் பாக்கியலட்சுமி.
இந்த சீரியல் ஒரு குடும்ப தலைவியின் கதையாக நகர்கிறது. இப்போது அந்த சீரியலுக்கு மக்களிடம் கொஞ்சம் ரீச் கிடைத்துள்ளது என்றே கூறலாம்.
இந்த சீரியலில் இல்லத்தரசியின் பொறுப்புகளை எடுத்துரைக்கிறது.மேலும், அவர்
படும் பாடுகள் என்ன சில சமயம் பிள்ளைகள், கணவர், மாமியார், மாமனார்
இல்லத்தரசியை எப்படி அவமதிக்கிறார்கள்.
பாக்கியலட்சுமி எல்லாவற்றையும்
எப்படி அனுசரித்துப் போகிறாள். ஒரு கட்டத்தில் அவளின் சுயமரியாதையை எப்படி
போராடி மீட்டெடுத்தாள் என்பது தான் கதை.
புடவையில் மட்டுமே அவரை பார்த்த சீரியல் ரசிகர்கள் அவரது மாடர்ன் உடை புகைப்படத்தை பார்த்துவிட்டு இவரா அது என வியந்து பார்க்கின்றனர்.
"What a Change over.." - பாக்கியலட்சுமி சீரியல் நடிகையா இது..? - ஷாக் ஆன ரசிகர்கள்..!
Reviewed by Tamizhakam
on
January 22, 2021
Rating:
