10 ரூவா மாஸ்கை ப்ரா'வாக மாற்றிய ஸ்ருதிஹாசன் - பங்கமாய் கலாய்க்கும் ரசிகர்கள்..!

 
தமிழ் சினிமாவில் 7ஆம் அறிவு, 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3, பூஜை உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ஸ்ருதி ஹாசன். நடிகர் கமல்ஹாசனின் மகள் என சொல்லி தெரியவேண்டியதில்லை. 
 
தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்துள்ளார். கடந்த சில வருடங்களாக அவரை தமிழ் திரைப்படங்களில் பார்க்க முடிவதில்லை. 
 
கொரோனா லாக்டவுனில் வீட்டில் இருந்த போது சமூகலைத்தளங்களில் தனது புகைப்படங்களை பகிர்ந்து பொழுதை போக்கி வந்தார். தற்போது விஜய் சேதுபதியுடன் ‘லாபம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடற்கரையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.முதலில் தெலுங்கு சினிமாவில் நடிக்க தொடங்கி பின்னர் இந்திக்கு சென்று தற்போது தமிழிலும் பிரபல நடிகையாக வலம் வருகிறார் ஸ்ருதிஹாசன். 
 
கடந்த சில வருடங்களுக்கு முன்பு தன்னுடைய வெளிநாட்டு காதலருடன் ஜாலியாக ஊர்சுற்றி திரிந்த ஸ்ருதிஹாசன், அடுத்தடுத்த நாட்களிலேயே இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. காதல் பிரேக் அப் ஆனது.
 

ஆட்டைய போட்ட லுங்கி...

 
இன்ஸ்டாகிராம் எனும் தட்டில் அடிக்கடி சுட சுட கவர்ச்சி விருந்து வைத்து ரசிகர்களின் பசியை போக்கி வரும் நடிகைகளில் ஸ்ருதிஹாசனும் ஒருவர். 
 
தற்போது, நீச்சல் உடையில் ஏரியில் நின்றபடி போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பார்த்தவுடன் ஜிவ்வென இருக்கும் வகையில் பார்வையை வீசியபடி போஸ் கொடுத்துள்ளார்.
 
மேலும், ரியான் ஸ்டீபன் எனும் தயாரிப்பாளரின் இன்ஸ்டாகிராம் ஐடியை டேக் செய்து ‘உங்க லுங்கியை திருடுனதுக்கு என்னை மன்னிச்சுடுங்க’ என நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.
 

10 ரூவா மாஸ்கை ப்ரா ஆக்கிட்டீங்களே..


இந்த புகைப்படத்தை பார்த்த சில குசும்பர்கள் பாவம் எழைப்பொண்ணு.. 10 ரூவா மாஸ்க்-ஐ ப்ராவா யூஸ் பண்ணிட்டு இருக்காங்க என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

10 ரூவா மாஸ்கை ப்ரா'வாக மாற்றிய ஸ்ருதிஹாசன் - பங்கமாய் கலாய்க்கும் ரசிகர்கள்..! 10 ரூவா மாஸ்கை ப்ரா'வாக மாற்றிய ஸ்ருதிஹாசன் - பங்கமாய் கலாய்க்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 11, 2021 Rating: 5
Powered by Blogger.