18 வயதில் உச்ச கட்ட கவர்ச்சி உடையில் ரம்யா கிருஷ்ணன் - பலரும் பார்த்திடாத புகைப்படம்..!
நடிகை ரம்யா கிருஷ்ணன் மிகவும் திறமையானவர். எந்த கதாபாத்திரமானாலும் அசால்ட்டாக நடித்து முடித்து விடுவார். இவர் 80 களில் நடிகையாக வலம் வந்தவர். ஆனால் இன்றும் நடிகையாக அசத்தி கொண்டிருக்கிறார்.
காலங்கள் கடந்தாலும் இவருக்கு என தனி மார்கெட் இருக்கிறது. இவருக்கு கவர்ச்சி வேடமோ, கடவுள் வேடமோ கண கச்சிதமாக பொருந்தும். பொதுவாக நடிகையாக இருந்தால் ஒன்னு குடும்ப கதாபாத்திரத்தில் நடிப்பார்கள் அல்லது கவர்ச்சியில் காட்டு காட்டு என காட்டுவார்கள்.
ஆனால், ரம்யாகிருஷ்ணன் இரண்டிலையும் பலே கில்லாடி. 35 வயதில் மார்கெட் இல்லாமல் காணாமல் போகும் நடிகைக்கு மத்தியில் 49 வயதிலேயும் இன்னும் கவர்ச்சியில் கலக்கி கொண்டிருக்கிறார் ரம்யாகிருஷ்ணன்.
சமீபத்தில்கூட ஜெயலலிதா அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுத்த குயின் வெப் சீரியஸில் நடித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
49 வயதுக்கு மேலாகியும் எப்படி இவர் மட்டும் இன்னும் இளமையாக இருக்கிறார் என பல நடிகைகள் மண்டையை பிய்த்துக் கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில், 18 வயதில் பருவ மொட்டாக இருந்த போது எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரம்யா கிருஷ்ணன் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.
18 வயதில் உச்ச கட்ட கவர்ச்சி உடையில் ரம்யா கிருஷ்ணன் - பலரும் பார்த்திடாத புகைப்படம்..!
Reviewed by Tamizhakam
on
February 12, 2021
Rating:
