"அடியே.. அழகே..." - லாவண்டர் நிற உடையில் ஒரு மார்கமான போஸ் கொடுத்துள்ள நிவேதா பெத்துராஜ்..! - வைரல் போட்டோஸ்..!
ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இதையடுத்து டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்தார்.
இவருக்கு தமிழ் படங்கள் சரிவர அமையாவிட்டாலும், தெலுங்கில் பிளாக்பஸ்டர் நடிகையாக வலம் வருகிறார். காரணம் அங்கு இவர் நடித்த படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெற்றன.
இதனால் தெலுங்கு படங்களில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். நடிகை நிவேதா பெத்துராஜ், அடுத்ததாக, ரெட் என்ற தெலுங்கு படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார்.
இது தமிழில் அருண் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற தடம் படத்தின் ரீமேக்காகும். இப்படம் வருகிற பொங்கலன்று ரிலீசாக உள்ளது. அதற்கான புரமோஷன் பணிகளில் நிவேதா பெத்துராஜ் ஈடுபட்டுள்ளார்.
இயக்குனர் வெங்கட் பிரபுவின் பார்ட்டி திரைப்படத்தில் படுகவர்ச்சியான உடையில் நடித்திருக்கும் நிவேதா பெத்துராஜ் இப்பொழுது ஜெகஜாலக்கில்லாடி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் போதே அடியே அழகே என ரசிகர்கள் அனைவரையும் கெஞ்ச வைத்த இவர் இப்பொழுது பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருவதோடு தெலுங்கிலும் கால் தடத்தை பதித்து வெற்றிக் கொடி நாட்டி வருகிறார்.
அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி உலக அளவில் வசூலில் பல்வேறு சாதனைகளை புரிந்து தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்த அலா வைகுண்டபுரம்லோ திரைப்படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்திருக்கும் இவர் தமிழில் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக நடித்து அசத்தியுள்ளார்.
இந்நிலையில், லாவண்டர் நிற உடையில் ஒரு மார்கமான போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை கொக்கி போட்டு இழுத்துள்ளார் அம்மணி.
"அடியே.. அழகே..." - லாவண்டர் நிற உடையில் ஒரு மார்கமான போஸ் கொடுத்துள்ள நிவேதா பெத்துராஜ்..! - வைரல் போட்டோஸ்..!
Reviewed by Tamizhakam
on
February 01, 2021
Rating:
