டைட்டான ஜீன்ஸ், டீசர்ட்டில் ரச்சிதா - பெரு மூச்சு வாங்கும் ரசிகர்கள்..! - வைரல் புகைப்படம்..!


பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. 
 
அந்த சீரியலில் ஹீரோ மாற்றப்பட்டாலும் எல்லா பகுதிகளிலும் ஹீரோயினாக நடித்தவர் ரச்சிதா. இந்த சீரியலின் மூலமாகவே இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர். 
 
இதற்கிடையே சிறிது காலம் ஜி தமிழ் சீரியலில் அவரது கணவர் தினேசுடன் சேர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது மீண்டும் விஜய் தொலைக்காட்சிக்கு மாறியுள்ளார். 
 
 
அதில் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் தற்போது நடித்து வருகிறார்.இதற்கிடையே அடிக்கடி அவரது புகைப்படங்களை அவரது சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது வழக்கமாக வைத்துள்ளார். 
 
 
அந்த வகையில் தற்போது இறுக்கமான ஜீன்ஸ், டீசர்ட் சகிதமாக சமையல் செய்யும் சில காட்டியபடி புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 


 
தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

டைட்டான ஜீன்ஸ், டீசர்ட்டில் ரச்சிதா - பெரு மூச்சு வாங்கும் ரசிகர்கள்..! - வைரல் புகைப்படம்..! டைட்டான ஜீன்ஸ், டீசர்ட்டில் ரச்சிதா - பெரு மூச்சு வாங்கும் ரசிகர்கள்..! - வைரல் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on February 04, 2021 Rating: 5
Powered by Blogger.