"என்ன ஷேப்பு.. செம்ம ஸ்ட்ரக்ச்சர்.." - முட்டிக்கு மேல் எரிய உடை - கிறங்க வைக்கும் கீர்த்தி சுரேஷ்..!

 
இது என்ன மாயம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் ரஜினி முருகன் படம் மூலம் பிரபலமானார். அதைத்தொடர்ந்து அவர் நடித்த ரெமோ வெற்றிப்பெற தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார். 
 
அதன் பின் அவர் நடிப்பில் வெளியான இரண்டு பாம்பு சட்டை, பைரவா ஆகிய படங்கள் தோல்வியடைய தெலுங்கு பக்கம் சென்றுவிட்டார். அதனை தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தன. 
 
நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்தார். இந்த படம் தமிழிலும்,தெலுங்கிலும் செம்ம ஹிட் அடித்தது மட்டுமல்லாமல் 60 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்போது பொசு பொசுவென இருந்த தன் உடம்பை குறைத்து ஸ்லிம்மாக மாறி விட்டார் அம்மணி. 
 
இப்போது, ரஜினி, சிவா கூட்டணியில் உருவாகவுள்ள தலைவர் 168 படத்தில் நடிக்கவுள்ளார். தெலுங்கில் பட வாய்புகள் குறைந்து விட்டதால் தன்னுடைய கொள்கைகளை தளர்த்தியுள்ளார் அம்மணி. 
 
குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த அம்மணி கிளாமர் ரோல்களிலும் நடிக்க கதை கேட்டு வருகிறாராம். இதன் மூலம் அக்கட தேசத்தில் முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகளை பெற முடியும் என நம்புகிறார். 
 
 
இதுவரை கவர்ச்சி கதாபாத்திரங்கள் என்றால் தவிர்த்து வந்த கீர்த்தி சுரேஷ் இனி கவர்ச்சி வேடங்களிலும் நடிக்க பச்சை கொடி காட்டிஇளசுகளை கிறங்கடிக்க தயாராகியுள்ளார்.


இந்நிலையில், முட்டிக்கு மேல் எரிய கவுன் போன்ற உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.

"என்ன ஷேப்பு.. செம்ம ஸ்ட்ரக்ச்சர்.." - முட்டிக்கு மேல் எரிய உடை - கிறங்க வைக்கும் கீர்த்தி சுரேஷ்..! "என்ன ஷேப்பு.. செம்ம ஸ்ட்ரக்ச்சர்.." - முட்டிக்கு மேல் எரிய உடை - கிறங்க வைக்கும் கீர்த்தி சுரேஷ்..! Reviewed by Tamizhakam on February 26, 2021 Rating: 5
Powered by Blogger.