"இப்போ தெரியுதா.. நான் ஏன் நீலிமா வெறியனா இருக்கேன்னு.." - அசத்தும் நீலிமா ராணி..! - உருகும் ரசிகர்கள்..!


சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை நாயகிகள் போட்டோஷூட் எடுக்க கிளம்பி விட்டனர். அப்படி சீரியல்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து, மக்களிடம் சீரியல் வில்லியாக பிரபலமான நீலிமா ராணியும் கவர்ச்சியான போட்டோக்களை எடுத்து வெளியிட்டிருக்கிறார். 
 
இவர் தமிழில் தம் படத்திலும் நான் மகான் அல்ல படத்திலும் நடித்திருந்தவர். இவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் குற்றம் 23 படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
 
தற்போது எல்லா நடிகைகளையும் போல் இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சி புகைப்படங்களை அப்லோடு செய்து ரசிகர்களுக்கு சூட்டை கிளப்பி வரும் வகையில், தற்போது சட்டை பட்டனை கழட்டி விட்டு போஸ் கொடுத்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்துள்ளார். 
 
 
இந்த வயசுல இம்புட்டு அழகா என்று பலரும் வந்து ஜொள்ளு விட்டுக் கொண்டுள்ளனர் .அவர்கள் சொல்வதிலும் உண்மை இருக்கத்தான் செய்யுது. சூப்பராக போட்டோஷூட் போட்டு கலக்கியுள்ளார் நீலிமா. 
 
 
தமிழ் டிவி கலைஞர்களில் சீனியர் தான் நீலிமா .அவர் நடிக்காத கேரக்டரே இல்லை .வில்லத்தனம், குணச்சித்திரம், பரிதாபம் என கலக்கியுள்ளார்.ராதிகா சீரியல்களில் இவருக்கு லட்டு மாதிரி கேரக்டர்கள் கிடைக்கும் .அள்ளி அடித்துக் கொண்டு போய் விடுவார் .
 
 
வாணி ராணி சீரியலில் அவருக்குக் கிடைத்த சூப்பர் கேரக்டர் அதற்குப் பிறகு அவருக்குக் கிடைக்கவில்லை .இப்போது தயாரிப்பு, இயக்கம் என பல திறமைகளை கையில் எடுத்துள்ளார் நீலிமா.

சமீபத்தில்தான் ஸ்லிவ்லெஸ் ஜாக்கெட்டில், சேலையில் காட்சி தந்து கலக்கியிருந்தார் நீலிமா அந்த போட்டோக்கள் எல்லாமே சூப்பராக வைரலாகி விட்டன .இந்த வயதிலும் கலக்கறீங்களே என்று நீலிமாவுக்கு பலரும் பாராட்டுப் பத்திரம் வாசித்திருந்தனர்.
 
 
ஆனால் இப்போது இன்னும் குளோசப்பாக படத்தைப் போட்டு பலரது தூக்கத்தை காலி செய்து விட்டார் நீலிமா. இதனை பார்த்த ரசிகர்கள் இப்போ தெரியுதா நான் எதுக்கு நீலிமாவெறியனா இருக்கேன்னு.. என மீம்களை பறக்க விட்டு வருகிறார்கள்.

"இப்போ தெரியுதா.. நான் ஏன் நீலிமா வெறியனா இருக்கேன்னு.." - அசத்தும் நீலிமா ராணி..! - உருகும் ரசிகர்கள்..! "இப்போ தெரியுதா.. நான் ஏன் நீலிமா வெறியனா இருக்கேன்னு.." - அசத்தும் நீலிமா ராணி..! - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 12, 2021 Rating: 5
Powered by Blogger.