"இவ்வளவு ஓப்பன் ஆகாதும்மா..." - மேலாடையை அதுவரை இறக்கி விட்டு போஸ் கொடுத்துள்ள அமலா பால்..!
"சிந்து சமவெளி" என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், நடிகை அமலா பால் அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் ரவுண்டு கட்டி வலம் வருகின்றார்.
அவர் மைனா படத்தில் நடித்து பெரும் புகழை பெற்ற பின்னர் தொடர்ந்து விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். மேலும், தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் படு பிசியாக தற்போது நடித்து வந்திருந்தார்.
கடைசியாக தமிழில் "ஆடை" திரைபடத்தில் நடித்து இருந்தார். அவ்வளவு தான் அம்மணியின் சினிமா வாழக்கை க்ளோஸ். அந்த படத்திற்கு பிறகு ஏற்கனவே ஒப்பந்தமாகியிருந்த படங்களில் இருந்தும் நீக்கப்பட்டார் அமலாபால்.
இதனை தொடர்ந்து அடிக்கடி கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தன்னுடைய சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிடுவதையே முழுநேர வேலையாக அவர் பார்த்து வருகின்றார்.
இந்நிலையில், அமலா பால் இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில், அமலா பால் கவர்ச்சியாக உடை அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு ஓப்பன் ஆகாதும்மா என்று கமென்ட் செய்து வருகிறார்கள்.
"இவ்வளவு ஓப்பன் ஆகாதும்மா..." - மேலாடையை அதுவரை இறக்கி விட்டு போஸ் கொடுத்துள்ள அமலா பால்..!
Reviewed by Tamizhakam
on
February 01, 2021
Rating:
