இது முதுகா..? இல்ல, தியேட்டர் ஸ்க்ரீனா..? - ரசிகர்களின் உஷ்ணத்தை கிளப்பி விட்ட நீலிமா ராணி..!

 
நடிகை நீலிமாவுக்கு தனி ரசிகர் வட்டம் உண்டு .எத்தனை வயசானாலும் இன்னும் அழகா இருக்கீங்களே என்று உருகாத ரசிகர் கிடையாது. டிவி சீரியலில் ஆரம்பித்த அவரது வாழ்க்கை சினிமாவிலும் கூட ஜொலிக்கவே செய்தது .
 
டிவி சீரியல் நடிகையான நீலிமா இப்போது சினிமாவிலும் கால் பதித்துள்ளார். இந்த நேரத்தில்தான் அவரது போட்டோஷூட்கள் வைரலாக ஆரம்பித்தன. 
 
சின்னப் புள்ளைங்க மட்டும்தான் கலக்க முடியுமா.. நானும் பண்ணுவேனே என்று அவர் இறங்கி அடிக்க பயங்கர பாப்புலராகி விட்டது அவரது போட்டோக்களும்.
 
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் நீலிமா ராணி, தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். 
 
கமலின் தேவர் மகன் படம் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நீலிமா ராணி, அதன் பின்னர் மொழி, தம், ராஜாதி ராஜா, நான் மகான் அல்ல, சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 
 
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வரும் நீலிமா ராணி இதுவரை 50க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார். குறிப்பாக வில்லி வேடத்தில் பின்னிபெடலெடுத்து வருகிறார். 
 
கோலங்கள், மெட்டி ஒலி சீரியல்கள் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நீலிமா. அனைவரும் அறிந்த பிரபலமான சின்னத்திரை முகமாக வலம் வருகிறார். 
 
சீரியல், சினிமா, தொகுப்பாளினி, தயாரிப்பாளர் என பல அடையாளங்களைக் கொண்டுள்ள நடிகை நீலிமா ராணி. விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வந்த அரண்மனைகிளி சீரியலில் துர்கா என்ற வில்லி கதாபாத்திரத்தில் மிரட்டிய நீலிமாவை யாரும் மறந்திருக்க முடியாது. 
 

 
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் நீலிமா ராணி, தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். 
 

அந்த வகையில், தற்போது தன்னுடைய முதுகு தெரியும் படி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இது முதுகா..? இல்ல, தியேட்டர் ஸ்கிரீனா..?.. மாஸ்டர் படத்தை எடுங்க ஓட்டலாம்.. என்று கலாய் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

இது முதுகா..? இல்ல, தியேட்டர் ஸ்க்ரீனா..? - ரசிகர்களின் உஷ்ணத்தை கிளப்பி விட்ட நீலிமா ராணி..! இது முதுகா..? இல்ல, தியேட்டர் ஸ்க்ரீனா..? - ரசிகர்களின் உஷ்ணத்தை கிளப்பி விட்ட நீலிமா ராணி..! Reviewed by Tamizhakam on February 06, 2021 Rating: 5
Powered by Blogger.