பிரமாண்ட நாற்காழியில் அமர்ந்து கொண்டு பளபள தொடையழகை காட்டும் ராஷ்மிகா - சொக்கி கிடக்கும் ரசிகர்கள்..!


2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. அதன் பின்னர் பல கன்னட, தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். 
 
இருப்பினும் 2018ம் ஆண்டு விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து 'கீதா கோவிந்தம்' படத்தில் நடித்து, தெலுங்கு ரசிகர்களை மட்டும் இன்றி, தமிழ் திரையுலகை சேர்ந்த ரசிகர்கள் மனதையும் கொள்ளையடித்தார். 
 
அதனைத் தொடர்ந்து அவர் நடித்த டியர் காம்ரேட் படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் விஜய் தேவரகொண்டாவுடன் லிப் லாக் காட்சிகளில் எல்லாம் நடித்து, இளசுகளின் கனவு கன்னியாக மாறிவிட்டார். 
 
கொரோனாவுக்கு முன்னதாக ராஷ்மிகா மந்தனா நடிப்பில் தெலுங்கில் நிதின் உடன் நடித்த பீஷ்மா, மகேஷ் பாபுவுடன் நடித்த சரிலேறு நீக்கு எவ்வரு ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகின.
 
 
தற்போது தமிழில் முதன் முறையாக கார்த்தியுடன் நடித்துள்ள சுல்தான் படத்தின் ஷூட்டிங் பணிகள் முடிந்து, போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. 


சோசியல் மீடியாவில் எப்போதும் துறு துறுவென வலம் வரும் ராஷ்மிகா மந்தனா. தற்போது கவர்ச்சி உடையில் ஜொலிக்கும் தொடையழகை காட்டி போஸ் கொடுத்துள்ள போட்டோஸ் வைரலாகி வருகிறது.

பிரமாண்ட நாற்காழியில் அமர்ந்து கொண்டு பளபள தொடையழகை காட்டும் ராஷ்மிகா - சொக்கி கிடக்கும் ரசிகர்கள்..! பிரமாண்ட நாற்காழியில் அமர்ந்து கொண்டு  பளபள தொடையழகை காட்டும் ராஷ்மிகா - சொக்கி கிடக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 07, 2021 Rating: 5
Powered by Blogger.