"டே.. இவ வேற ரொம்ப டார்ச்சர் பண்றா டா.." - கவர்ச்சி உடையில் ரசிகர்ளை டிசைன் டிசைனாக டார்ச்சர் பண்ணும் பூனம் பாஜ்வா..!

 
ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. 
 
தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம்,கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார். 
 
இதற்கிடையில் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். 
 
கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டே இணையத்தில் வைரலான பூனம் பாஜ்வா இரண்டாவது இன்னிங்சிற்கு முயற்சித்து வருகிறார். இவருடைய முயற்சியினால் பட வாய்ப்பு கிட்டுகிறதோ இல்லையோ..? தினம் தினம் இளசுகள் சின்னா பின்னமாகிறார்கள். 
 
ஒரு நாள் மேலே ஆடையை குறைத்தால் மறுநாள் கீழே ஆடையை குறைத்து விடுகிறார். இப்படி மாறி மாறி கவர்ச்சி காட்டி ரசிகர்களின் கண்களுக்கு திகட்ட திகட்ட விருந்து வைத்து இணைய இளவரசியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் அம்மணி. 
 
உடற்பயிற்சி செய்து தன்னுடைய தொப்பையை குறைத்து விட்ட இவர் தற்போது தன்னுடைய தட்டையான வயிறு முழுதும் தெரியும் படி போஸ் கொடுத்து பார்பவர்களை பாடாய் படுத்தி வருகிறார்.
 

இதனை பார்த்த ரசிகர்கள், இவ வேற ரொம்ப டார்ச்சர் பண்றாடா என்று புலம்பி வருகிறார்கள்.

"டே.. இவ வேற ரொம்ப டார்ச்சர் பண்றா டா.." - கவர்ச்சி உடையில் ரசிகர்ளை டிசைன் டிசைனாக டார்ச்சர் பண்ணும் பூனம் பாஜ்வா..! "டே.. இவ வேற ரொம்ப டார்ச்சர் பண்றா டா.." - கவர்ச்சி உடையில் ரசிகர்ளை டிசைன் டிசைனாக டார்ச்சர் பண்ணும் பூனம் பாஜ்வா..! Reviewed by Tamizhakam on February 15, 2021 Rating: 5
Powered by Blogger.