"கல்யாணத்துக்கு அப்புறமும் இப்படியா..?.." - முழு தொடையும் தெரிய காஜல் அகர்வால் போஸ்..! - சூடேறி கிடக்கும் ரசிகர்கள்..!


நடிகை காஜல் அகர்வால் ஹனிமூனை என்ஜாய் செய்வதை விட அதை விதவிதமாக போட்டோ எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்வதில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். 
 
அந்த வகையில் தற்போது இவர் கவர்ச்சி உடையில் விதவிதமான போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது. நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர். 
 
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று அனைத்து மொழிகளிலும் தனது தடத்தை பதித்திருக்கிறார். இதை தொடர்ந்து, தற்போது தமிழ் சினிமாவின் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தில் நடித்துவருகிறார். 
 
இந்த படத்திற்காக, மர்ம கலைகளை கற்று தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30ம் தேதி பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கும் தொழிலதிபர் கெளதம் கிட்சிலுவுக்கும் மும்பையில் திருமணம் நடைபெற்றது. 
 
அதன் பின்னர் காதல் கணவருடன் மும்பையில் உள்ள புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்தார் காஜல் அகர்வால். அந்த புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. 
 
காதல் கணவருடன் மாலத்தீவில் தேனிலவிற்கு சென்றுள்ள காஜல் அகர்வால் அங்கிருந்தும் கிக்கான உடையில் பல கிளிக்குகளை பதிவேற்றி வந்தார் அம்மணி.
 
திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடிக்க உள்ள காஜல் அகர்வால் ஹனிமூனையும் ஒரு போட்டோ ஷூட் போலவே மாற்றிவிட்டார். 
 
 
ஆனால் ஹனிமூனை என்ஜாய் செய்வதை விட அதை விதவிதமாக போட்டோ எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்வதில் தான் அதிக கவனம் செலுத்தி வந்தார். கடைசியாக கணவருடன் ஸ்கூபா டைவிங் செய்த புகைப்படங்களை காஜல் வெளியிட லைக்குகள் தாறுமாறாக எகிறியது. 
 
 
இந்நிலையில், மெல்லிய ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் தன்னுடைய முழு தொடையழகும் பளீச்சென தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

 
இதனை பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்கு பிறகு இன்னும் ஹாடாக இருக்கிறீர்கள் என்று உருகி வருகிறார்கள்.

"கல்யாணத்துக்கு அப்புறமும் இப்படியா..?.." - முழு தொடையும் தெரிய காஜல் அகர்வால் போஸ்..! - சூடேறி கிடக்கும் ரசிகர்கள்..! "கல்யாணத்துக்கு அப்புறமும் இப்படியா..?.." - முழு தொடையும் தெரிய காஜல் அகர்வால் போஸ்..! - சூடேறி கிடக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 20, 2021 Rating: 5
Powered by Blogger.