"ஒவ்வொன்னா கழட்டி.. ஒன்றுமே இல்லாமல் போஸ்.." - டிக் டாக் இலக்கியா அட்ராசிட்டி..!
டிக் டாக்கில் கவர்ச்சியாகவும், மோசமாகவும் வீடியோ வெளியிட்டு வந்த இலக்கியா இப்போது "நீ சுடத்தான் வந்தியா" என்ற படத்தில் நாயகியாக நடிக்கிறார்.
இயக்குனர் துரைராஜ் இயக்கும் இப்படத்தில் அருண்குமார் நாயகனாக நடிக்க இவர்களுடன் பழைய ஜோக் தங்கதுரை, நெல்லை சிவா, கொட்டாச்சி ஆகியோர் நடிக்கிறார்கள்.
அடர்ந்த காடுகளில் நடக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் கதை இது. துரை ராஜன் இசையமைக்கிறார். இந்த படத்தில் கதை என்னவென்றால், தனது மகளுக்குத் திருமணப் பரிசாக ஒரு பங்களாவை வாங்கிக் கொடுக்க நினைக்கிறார் தந்தை.
வாங்குவதற்கு முன் அதை போய்ப் பார்த்து விட்டு வருமாறு மகளை வருங்காலக் கணவருடன் அனுப்பி வைக்கிறார். அந்த பங்களா காட்டுப் பகுதியில் உள்ளது. பார்க்கப்போனபோது உள்ளே நுழைந்ததும் அவர்களுக்குள் ஓர் அமானுஷ்ய சக்தி புகுந்து கொண்டு அவர்களை ஆட்டிவைக்கிறது .
அது மட்டுமல்ல அவர்கள் மூலம் தனது எதிரிகளைப் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்குகிறது. அதிலிருந்து எப்படித் தப்பிக்கிறார்கள் என்பது தான் இப்படத்தின் கதை. படப்பிடிப்பு முடிந்துவிட்டது. விரைவில் திரையில் வெளியாக உள்ளது''. என்கிறார் இயக்குனர் துரைராஜ்.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, சமூக வலைத்தளங்கள் மூலம் இலவசமாக ஷோ காட்டிக்கொண்டிருக்கும் இலக்கியா ஆடையின் அளவை குறைத்துக்கொண்டே வந்து தற்போது ஒன்றுமே அணியாமல் வெறும் துண்டை கட்டிக்கொண்டு எல்லாமே தெரியும் படி வழைந்து, நெழிந்து, குனிந்து போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தை ரணகளமாக்கி வைத்துள்ளார்.
"ஒவ்வொன்னா கழட்டி.. ஒன்றுமே இல்லாமல் போஸ்.." - டிக் டாக் இலக்கியா அட்ராசிட்டி..!
Reviewed by Tamizhakam
on
February 13, 2021
Rating:
