"சின்ன நமீதா.. " - கவர்ச்சி உடையில் தொப்புள் தெரிய போஸ் கொடுத்துள்ள கேப்ரியலா..! - வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..!


வர வர தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பெண் குழந்தைகள் தற்போது ஹீரோயின்களை மிஞ்சும் அளவுக்கு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். 
 
அந்த வகையில் அனிகா, ராட்சசன் படத்தில் நடித்த அம்மு அபிராமி ஆகியோர் வரிசையில் தற்போது தனுஷ் ஸ்ருதிஹாசன் அடுத்த 3 படத்தில் ஸ்ருதிஹாசன் தங்கையாக நடித்த கேப்ரில்லாவும் சேர்ந்துள்ளார். 
 
இடையில், கொஞ்ச காலம் இதையெல்லாம் ஓரம் கட்டி வைத்து தன்னுடைய படிப்பில் கவனம் செலுத்திக் கொண்டு வருகிறார். இதனால் பல நாட்களாக சினிமா துறையில் இவர் காணாமல் போயிருந்தார்.
 
அவ்வப்போது டீசர்ட் ஜீன்ஸ் அணிந்துகொண்டு மிகவும் உணர்ச்சிபூர்வமாக புகைப்படங்களை வெளியிட்டு வந்த கேப்ரியலா தற்போது அதையும் மீறி கவர்ச்சியில் இறங்கியுள்ளார். 
 
அது என்னமோ தெரியவில்லை, இளம் பெண்களுக்கு மட்டும் எப்படி கரெக்டாக இடுப்பு வரை மட்டுமே மறைக்கும் டீசர்ட் கிடைத்ததோ தெரியவில்லை. குட்டியான கவர்ச்சி உடையில் தனது இடுப்பை காட்டி புகைப்படம் வெளியிட்டுள்ளார் கேப்ரியலா. 
 
 
இருபது வயதிலேயே இப்படியா என அனைவருமே மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு உஷ்ணத்தை ஏற்படுத்தியுள்ளது அந்த புகைப்படம். 


 
கேப்ரியலாவும் கொஞ்சம் கொழுக் மொழுக் என இருப்பதால் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்.

"சின்ன நமீதா.. " - கவர்ச்சி உடையில் தொப்புள் தெரிய போஸ் கொடுத்துள்ள கேப்ரியலா..! - வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..! "சின்ன நமீதா.. " - கவர்ச்சி உடையில் தொப்புள் தெரிய போஸ் கொடுத்துள்ள கேப்ரியலா..! - வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..! Reviewed by Tamizhakam on February 02, 2021 Rating: 5
Powered by Blogger.