"மெழுகு சிலை.. செம்ம ஹாட்.." - ஸ்லீவ்லெஸ் உடையில் இளசுகளை கிக் ஏற்றிய சீரியல் நடிகை காயத்ரி..!
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் – மீனாட்சி தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை காயத்ரி. இந்த தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சீரியல் நடிகையைத் தொடர்ந்து, என்டர்டெயின்மெண்ட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு டான்ஸ் ஆடியுள்ளார். தற்போது அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அரண்மனை கிளி என்ற தொடரில் நடித்து வருகிறார்.
2009ல் எஸ்.குமரன் டைரக்ட் செய்த ‘‘தென்றல்’’ சீரியலில் ‘நிலா’ என்ற கேரக்டரில் நடித்தார். இதுவே அவருடைய முதல் சீரியல்.‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’, ‘ஜோடி நம்பர் 1’ 9வது சீசன், ‘மிஸ்டர் & மிசஸ் கில்லாடீஸ்’ ஆகிய டான்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கூட அவர் பங்கேற்றிருக்கிறார்.
‘‘என் குடும்பம்தான் எனக்கு உலகம்!’’ என்று சொல்லும் காயத்ரி, நிதானமாக பேசக்கூடியவர்.இப்பொழுது போல் எப்பொழுதும் மக்கள் மனதில் நிலைத்து நீடிக்க வேண்டுமென ஆசைப்படுகிறார் அம்மணி.
சமூக வலைதலங்களிலும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், அவர் சமீபத்தில் ஸ்லீவ்லெஸ் உடையில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் மெழுகு சிலை.. செம்ம ஹாட்.. என்று உருகி வருகிறார்கள்.
"மெழுகு சிலை.. செம்ம ஹாட்.." - ஸ்லீவ்லெஸ் உடையில் இளசுகளை கிக் ஏற்றிய சீரியல் நடிகை காயத்ரி..!
Reviewed by Tamizhakam
on
February 01, 2021
Rating:
