"செம்ம ஸ்ட்ரக்ச்சர்... - தங்க சிலை..." - ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..!
ரம்யா பாண்டியன் அப்படிங்கற பெயரைச் சொன்ன உடனே எல்லாருக்கும் ஞாபகம் வருவது அவரது எடுப்பாந இடுப்பு மடிப்பு தான். அந்த அளவுக்கு இன்ஸ்டாகிராமில் வந்து அனைத்து ரசிகர்களையும் கிறங்கடித்து தூங்கவிடாமல் பண்ணியிருக்கிறார்.
‘ஜோக்கர்’ படத்தில் நாயகியாக நடித்த போது கிடைக்காத பாப்புலாரிட்டி தனது இடுப்பை காட்டி பெற்றவர் ரம்யா பாண்டியன்.தன்னால் கவர்ச்சியாகவும் நடிக்க முடியும் என்பதை காட்டுவதற்காக, தனது இடுப்பழகை காட்டி பல புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இருப்பினும் புது படங்களின் படப்பிடிப்பு தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதை தொடர்ந்து வெறும் டிவி நிகழ்ச்சியில் மட்டுமே தற்போது பங்கேற்று வருகிறார்.
இவர் கமிட் ஆகியுள்ள படங்களின் படப்பிடிப்பு தொடங்க சில மாதங்கள் ஆகும் என்பதால், சமையல் நிகழ்ச்சி, பிக்பாஸ் என தொலைக்காட்சி நிகழ்சிகளில் பங்கேற்றுள்ளார்.
இருப்பினும் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வரும் நிலையில், இதுபோன்று மேலும் சில புகைப்படங்கள் விரைவில் வெளியிடப்படும் என ரம்யா பாண்டியன் கூறியுள்ளார். இவருடைய அழகே பால் போன்று இருக்கும் இடுப்பு தான். மேலும், கவர்ச்சியான உடல் அமைப்பு அவருக்கு இன்னொரு பிளஸ் பாயிண்ட் என்று கூறலாம்.
மேலும், அவருடைய கன்னக்குழி சிரிப்பிற்கும் பல ரசிகர்கள் அடிமையாகி விட்டார்கள் அப்படித்தான் சொல்ல வேண்டும். அவர் ஒவ்வொரு புகைப்படங்களையும் அப்லோட் செய்த சிறிது நேரத்திற்குள் லைக்குகளும் , கமெண்ட் களும் மழையாக பொழிந்து கொண்டிருக்கிறது.
இப்போது அவர் ஒரு மில்லியன் பாலோவர்ஸ் தாண்டி போய் விட்டார். இந்நிலையில், மினுமினுக்கும் தங்க நிற உடையில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தங்க சிலை.. செம்ம ஸ்ட்ரக்ச்சர் என்று உருகி வருகிறார்கள்.
"செம்ம ஸ்ட்ரக்ச்சர்... - தங்க சிலை..." - ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..!
Reviewed by Tamizhakam
on
February 17, 2021
Rating:
